Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

Featured content

There is not currently any featured content.

Latest Profile Posts

பிரதிலிபியில இருக்கறவங்க RP sister எழுதும் கதையை படிக்க வாங்க மக்களே🙋‍♀️ பாதை மாறிய பயணம். கதை வேற லெவல்ல இருக்கு.
ஹாய் டியர்ஸ்...

கொஞ்சம் personal issues எழுத நேரம் கிடைக்கலை.. நாளையில் இருந்து எபிசோட் வந்துடும்

புரிதலுக்கு நன்றிகள் ❤️🌹🫂😊
@Rudhra Prarthana சிஸ்டர், வாழ்க்கைத் துணை 9 எப்போ வரும்னு நேற்று இரவில் இருக்கு காத்திருக்கோம். சீக்கிரமாக வாங்க

Forum Stats.

Threads
697
Messages
14,638
Members
2,057
Latest member
vijibal
Top