Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL
Rudhra Prarthana
Reaction score
8,841

Profile posts Latest activity Postings About

Latest Profile Posts

ஹாய் டியர்ஸ்...

ஏற்கனவே சொன்னது போல முக்கியமான வேலையில் இருப்பதால் எழுத முடியவில்லை. சோ இன்னைக்கு எபி கிடையாது ஆனால் நாளைக்கு கண்டிப்பா வந்துடுவேன். முடிந்தால் காலையில் கூட பதிவு கொடுக்கிறேன்..

புரிதலுக்கு நன்றிகள்...

ருத்ர பிரார்த்தனா 🌹❤️
பிரதிலிபியில இருக்கறவங்க RP sister எழுதும் கதையை படிக்க வாங்க மக்களே🙋‍♀️ பாதை மாறிய பயணம். கதை வேற லெவல்ல இருக்கு.
ஹாய் டியர்ஸ்...

கொஞ்சம் personal issues எழுத நேரம் கிடைக்கலை.. நாளையில் இருந்து எபிசோட் வந்துடும்

புரிதலுக்கு நன்றிகள் ❤️🌹🫂😊

Forum Stats.

Threads
697
Messages
14,639
Members
2,057
Latest member
vijibal
Top