இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

ருத்ரபிரார்த்தனாவின் வாழ்க்கைத்துணை - 1

ஹாய் செல்லகுட்டீஸ்...

இது உண்மை சம்பவத்தை தழுவிய எதார்த்த கதைக்களம் என்பதாலும் நம்ம ரிஷிவரதன் ரகுவரனோட தம்பி என்பதாலும் ஹீரோ ஹீரோயின் ஆர்மியாக பிரியாமல் சமத்துவ பொங்கல் கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ❤️ 🤗

என்னமோ கொஞ்ச நாளாவே சைட் முன்ன போல கலகலப்பா இல்லாமல் டல் அடிக்குது. ஆன்கோயிங் ஆரம்பிக்காதது தான் காரணமான்னு தெரியலை பட் உங்களோட கமெண்ட்ஸ் , மீம்ஸ் எல்லாமே ரொம்ப மிஸ் பண்றேன்.

விஷ்வா தொடங்கி அதிர்துடியன், சர்வா என்று பல கதைகளை நான் விரைவாக கொடுக்க காரணமே உங்களோட அன்பும் ஆதரவும் தான். இந்த கதைக்கும் அது தொடரும் என்ற நம்பிக்கையோடு தொடங்குகிறேன். வாரம் மூன்று பதிவு என்று முடிவு செய்திருக்கிறேன் என்னை தினமும் பதிவு கொடுக்க வைப்பது உங்கள் கையில் 💞💞💞

நன்றிகள்...

ருத்ரபிரார்த்தனா ❤️


WhatsApp Image 2026-01-24 at 8.24.10 PM.jpeg

 
ஆரம்பமே இந்த அசத்தலா இருக்கே🤩🤩🤩😍😍😍😍🤔🤔
பையனைப் பெத்தா இந்த கொரங்குங்களுக்கு கொம்பா மொளச்சிருக்கு😤😤😤.
பெத்தது ஒரு எருமை இதுல இந்த கெழவிக்கு அதிகாரம் வேற😬😬😬😬
 
ரொம்ப நல்ல குடும்பம் 😏😏😏😏
இந்திரா 😡😡😡😡 ரொம்ப தான் பண்ணுது இந்த அம்மா 😡😡😡😡
ப்றேஞாண்ட தான இருக்கா இப்ப கூடவா உதவ கூடாது 😏😏😏😏😏
இதுல அந்த பொண்ணு சிந்து வேற 😏😏😏😏
 

Forum Stats.

Threads
778
Messages
16,290
Members
2,097
Latest member
Star
Back
Top