Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

வாழ்க்கைத்துணை - 10

  • Thread Author

ஹாய் செல்லக்குட்டீஸ்...​

கதை எப்படி போகுதுன்னு மறக்காமல் சொல்லிட்டு போங்க. சென்ற பதிவிற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றிகள் ❤️❤️❤️

 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
313
கமெண்ட்ஸ் பண்ண அதாவது வனிதாவையும், அவள பெத்தவளையும் கழுவி ஊற்ற வார்த்தைய யாராவது கத்துகொடுங்க பா. இதுக்கு மேல இந்த சனியன் தான் பெத்த பொண்ணுக்கு மாமியாராட்டம் தான் பிறந்த வீட்டில் நகைப் போட சொல்லி கேட்பார்களா? இல்ல தான் பிறந்த வீட்டுக்கு தன் பொண்ணுக்கு நகைய போட்டு கட்டி கொடுப்பாங்களா?
 
Last edited:
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
313

ஹாய் செல்லக்குட்டீஸ்...​

கதை எப்படி போகுதுன்னு மறக்காமல் சொல்லிட்டு போங்க. சென்ற பதிவிற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றிகள் ❤️❤️❤️

கதை அமோகமாக போகுதுங்கோ மேடம்🥶🥶🥶🥶🥶🥶🥶😈😈😈😈😈😈😈😈😈😈
 

Forum Stats.

Threads
727
Messages
15,205
Members
2,066
Latest member
Archana krishna
Top