Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

ருத்ர பிரார்த்தனாவின் வாழ்க்கைத்துணை - 11

  • Thread Author

ஹாய் செல்லகுட்டீஸ்..

ஒரு முக்கியமான விஷயம்!!

ஏற்கனவே “மனம் மேவும் பாரிஜாதமே” மற்றும் “மலரோடு மணமாக” கதைகள் ஆன்கோயிங் கொடுத்த போது சைட் பல வாரங்கள் சதி செய்ததால் எழுதிவைத்த பதிவுகளை தொடர்ந்து கொடுக்க முடியாமல் போயிடுச்சு..

இந்த முறை ரிஷி மகாவுடைய கதையை தினமும் கொடுக்க முடிவு செய்து இருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக சைட் அப்பப்போ வேலை செய்யாமல் போயிடுது எனக்கு மட்டும் தான் அப்படின்னு நினைச்சா ரீடர்ஸ்க்கும் அந்த பிராப்ளம் இருக்கு...

ஒருவேளை சைட் திரும்பவும் வேலை செய்யாம போயிடுச்சுன்னா கதையை எங்க படிக்கிறதுன்னு யாரும் யோசிக்க வேண்டாம். இப்பவே என்னுடைய பிரதிலிபி பேஜ் ஃபாலோ பண்ணி வச்சுக்கோங்க.. மாலை ஆறு மணியில் இருந்து இரவு பத்து மணிக்குள் நிச்சயமாக பிரதிலிபியில் கதை வந்துவிடும்..

சைட் உள்ளே வர முடியாம நீங்க கதையை மிஸ் பண்ண வேண்டிய அவசியம் இருக்காது. சைட் வேலை செய்ய தொடங்க இங்கேயும் போட ஆரம்பிச்சுடுவேன் இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான்..

உங்களை காக்க வைப்பது எனக்குமே வருத்தம் தான். அதை தவிர்க்கவே இந்த முன்னேற்பாடு… பிரதிலிபியில் கதை தினமும் வரும் 💃 :cool:

புரிதலுக்கு நன்றிகள்

ருத்ர பிரார்த்தனா ❤️❤️❤️

Well-known member
Joined
Jul 14, 2025
Messages
436

Nirmala vandhachu 😍 😍 😍
 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
313
ஏன்டா வெண்ணை😈உங்கொக்காவும், உங்காத்தாளும் பேசும் போது ஜிலுஜிலுனு இருந்தது, அதே பொண்டாட்டி பேசும்பொழுது நசநசனு இருக்கா?

ரைட்டருங்கோ நீங்க ஏன் இந்த அபலைப் பொண்ணு மஹாவுக்கு இந்த மூளை கெட்ட ரிஷி பயலை டிவோர்ஸ பண்ணி விட்டு, மஹாவுக்கு வேற சோடி சேர்க்கக்கூடாது?

அப்போவாச்சும் ஒரு அன்பானவன் கையில வாழ்க்கை கிடைச்சி மகாலட்சுமி சந்தோசமாக இருக்கட்டும்.

மகாலட்சுமிக்கு இரண்டு குழந்தைகளும் பெண்ணாய் பிறக்கனும்னு வாழ்த்துகிறேன்.
 
Last edited:
Well-known member
Joined
Jul 15, 2025
Messages
964
💞💞 ரிஷி யாரிடமும் காட்ட முடியாத கோபத்தை மொத்தமா மகா மேல கொட்டுற. அவ எதுவும் பேசாம அமைதியா போறதால அவ அருமை தெரியல. உனக்கு நிதர்சனம் எல்லாம் புரியும் போது காலங்கள் ஓடியிருக்கும். பசங்க பெரியவங்க ஆகி உன்னை கேள்வி கேக்கும் போது நீ செய்த தவறுகள் தீயாய் சுடும். உன் பசங்கள வனிதா கண்டும் காணாம போகும் போது அந்த வலி உன்னையே விழுங்கும். அது வரை அராஜகம் தொடரட்டும்.
 
Last edited:

Forum Stats.

Threads
727
Messages
15,205
Members
2,066
Latest member
Archana krishna
Top