இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

ருத்ர பிரார்த்தனாவின் வாழ்க்கைத்துணை - 12.1

ஹாய் செல்லக்குட்டீஸ்...​

ப்ரேக் இல்லாமல் கொடுக்க நினைச்சேன். ஆனால் திடீர்னு ப்ரேக் எடுக்க வேண்டிய சூழல்.. எழுத நேரம் கிடைக்கவில்லை. இந்த வாரம் ஒரு முக்கியமான வேலை இருப்பதால் முடிந்தவரை பதிவுகள் கொடுக்க முயற்சி பண்றேன்.. என்னைக்காவது போட முடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கு இப்போவே சொல்லிடுறேன்.. இன்னைக்கு கொஞ்சம் சின்ன எபிதான். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க அடுத்தது பெருசா கொடுக்கிறேன் 🥰 ❤️

புரிதலுக்கு நன்றிகள்...​

ருத்ரபிரார்த்தனா 💞 💞 💞

டேய் சுயநலம் பிடிச்சவனே அவ்வளவு பேசின இப்ப லைட் ஆஃப் பண்ண பிறகு உன் வேலையை காட்டுற பாத்தியா 😏😏😏

மஹா இவனை சும்மா விடாதே கிழி கிழினு கிழிச்சி தூங்க விடு 😡😡😡😡
 
டேய் சுயநலம் பிடிச்சவனே அவ்வளவு பேசின இப்ப லைட் ஆஃப் பண்ண பிறகு உன் வேலையை காட்டுற பாத்தியா 😏😏😏

மஹா இவனை சும்மா விடாதே கிழி கிழினு கிழிச்சி தூங்க விடு 😡😡😡😡

மகா புருஷரின் அடுத்த அவதாரம் 👇👇👇👇
1000039464.webp
என் பொண்டாட்டி என்னை யாருனு கேட்டாலே..... இனி நான் என்ன செய்வேன்னு தெரியலையே.... என் சோகத்தை யாருகிட்ட போய் கத்துவேன்.... யாரை திட்டுவேன்..... மகா நான் பண்ணது தப்பு தான்.... மகாதப்பு தான். மன்னிச்சுடும்மா மன்னிச்சுடு...
 
ஹாய் செல்லக்குட்டீஸ்...​

ப்ரேக் இல்லாமல் கொடுக்க நினைச்சேன். ஆனால் திடீர்னு ப்ரேக் எடுக்க வேண்டிய சூழல்.. எழுத நேரம் கிடைக்கவில்லை. இந்த வாரம் ஒரு முக்கியமான வேலை இருப்பதால் முடிந்தவரை பதிவுகள் கொடுக்க முயற்சி பண்றேன்.. என்னைக்காவது போட முடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கு இப்போவே சொல்லிடுறேன்.. இன்னைக்கு கொஞ்சம் சின்ன எபிதான். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க அடுத்தது பெருசா கொடுக்கிறேன் 🥰 ❤️

புரிதலுக்கு நன்றிகள்...​

ருத்ரபிரார்த்தனா 💞 💞 💞

மகா 👌🏻👌🏻👌🏻👌🏻இதையே இந்த நாதாரி கிட்ட maintain பண்ணினா தான் கொஞ்சமாவது உரைக்கும்😡😡😡இல்லை கால் காசுக்கு மதிக்காது😡😡😡😡

இதுக்கெல்லாம் பொண்ட்டாட்டி வேணுமாம் 😡😡😡😡😡என் கையில் கிடைச்சான் பிச்சி பிச்சி பொட்டுறுவேன்😡😡😡😡😡😡
 
Forum Stats.

Threads
778
Messages
16,290
Members
2,097
Latest member
Star
Back
Top