இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

ருத்ர பிரார்த்தனாவின் வாழ்க்கைத்துணை - 21

ரிஷி அவங்க உன் பிள்ளைங்க தானே? மகாவை விடு. உன் பிள்ளைங்களை வரவேற்க தானே வளைகாப்பு ? உன்னால பெரிசா பண்ணமுடியாம இருக்கலாம், மகா கூட சண்டையா இருக்கலாம், அவ பிறந்த வீட்டு ஆளுங்களை பாக்க முடியாத/பிடிக்காம இருக்கலாம். ஒரு போன் பேசி, மகாவை கூப்பிட்டு, எதோ ஒரு கோயில்ல அவ கைல 1 டசன் கண்ணாடி வளையலை வாங்கி போட்டு உன் கடமையையாவது செஞ்சிருக்கலாமே? காதலுக்கு உனக்கு காலமில்லை, இப்போ மனசுமில்லை. உன் தப்புலாம் ஜாஸ்தியா போகுதுடா
 
அருமையான பதிவு 🤩🤩
ஆமாம் !!! நாம எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் தலை விதி என்று ஒன்று இருக்கத்தான் செய்யுது ☹️☹️☹️ நாம ஒரு பக்கம் போகனும் என்று நினைச்சா அது இஷ்டத்துக்கு நம்மள இழுத்துட்டு போகுது 😨😨😨

மகா முடிவு எடுத்துட்டா இனி ரிஷியின் முடிவு எப்படி இருக்குமோ ⁉️⁉️⁉️

பிறந்த வீட்டினரின் துணை இருக்கும் என்ற பெரும் நம்பிக்கையோடு துணிந்து முடிவு எடுத்துருக்கா 😧😧😧 காலம் அவளை என்ன செய்ய காத்திருக்கோ ❓❓
 
Last edited:

Forum Stats.

Threads
778
Messages
16,290
Members
2,097
Latest member
Star
Back
Top