Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

ருத்ரபிரார்த்தனாவின் அன்னை

Joined
Jul 13, 2025
Messages
907

உண்மையில் இளமையில் துணை தேவை என்பதை விட முதுமையில் தான் நிச்சயம் தேவை... தனிமையை போக்க மட்டுமல்ல ஓடி ஓடி உழைத்து கலைத்து ஓய்வு எடுக்கும் தருணத்தில் தனது வலியை இத்தனை ஆண்டுகள் அனுபவத்தை பேச மறந்த நினைவுகளை உடல் உபாதைகளை எடுத்து சொல்ல உற்ற துணையிடம் தான் மடி சாயும் முதுமை...

துளசி போன்ற புண்ணியவதிகள் மீது எத்தனை சேற்றை வாரி இரைத்தாலும் அவரது மகத்துவமும் புனிதமும் மாறாது..

ரத்தத்தை உறிஞ்சி, உடல் உறுப்பை தானமாக தன் பிள்ளைக்கு பெற்றும் சுரண்ட முடிந்த வரை சுருட்டி கொண்டு ஓடிவிட்ட அற்ப உறவுகள் சிறிதும் மனித தன்மை இல்லாமல் பேசும் முன் யோசிக்க வேண்டும் தான் மனித பிறவியா என்று 😡😡.

முடிவில் கனகாவும் நன்றி உணர்வு கொண்ட பிள்ளைகளும் ஆதரவு அளித்து மகிழ்ச்சி அடைந்தது நிம்மதி அளித்தது ☺️☺️.

@Rudhra Prarthana ரொம்ப நல்லா இருக்க்குடா ஒரு பக்க கதையில் கூட கருத்தை நச்சுன்னு மனசுல பதியவச்சிட்டீங்க ☺️☺️🙏🙏🙏.

புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் மற்றும் மேலும் தொடர்ந்து இது போன்ற முயற்சிகள் தொடர வேண்டுதலும் 🙏🙏🙏🙏💐💐💐.

supera sonna machi :love::love::love::love::love:
 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
1,147
அருமையான கதை 🤩 🤩 🤩
இளமையில் துணை உடல் தேவைக்கு என்றால் முதுமையில் துணை மனதின் தேவைக்கு 😍😍😍

துளசியின் தங்கை, தம்பிகள் சுயநல பிண்டங்கள் 😡😡😤😤😠😠
அவர்களின் பிள்ளைகளுக்கு இருக்கும் பறந்த மனப்பான்மை கூட துளிசியிடம் வாழ்க்கையை பிச்சையாக வாங்கிய இவர்களிடம் இல்லை 😡😡😤😤😠🤬🤬🤬🤬

கனகா.... முதலில் எதிர்த்தாலும் உடன் பிறந்தோரின் இரக்கமற்ற குணத்தை கண்ட பிறகு மனம் மாறி துளசிக்கு துணை நின்றது மகிழ்ச்சி ☺️☺️☺️

துளசி _ தென்னரசு வாழ்த்துக்கள் 💐💐💐


@Rudhraprarthana
ஒரு பக்க கதையில் ஒருவரின் வாழ்க்கையை... அவர் வாழ்ந்த முறையை.... அவரின் தியாகத்தை.... அவரின் வலியை.... அவர் இழந்த இளமை காலத்தை... அவரின் ஏக்கத்தை.... அவரின் எதிர்பார்ப்பை மிக சிறப்பாக எடுத்து கூறிய ஆசிரியருக்கு வாழ்த்துக்களும் 🤩🤩🤩 பாராட்டுக்களும் 🥰🥰🥰🥰
 
Last edited:
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
343
அருமை RP.....ரொம்ப அழகான ஆழமான கருத்து......எந்த காலத்திலும் ஆணோ பொண்ணோ நமக்கே நமக்கான ஒரு துணை கண்டிப்பா இருக்கனும்....

கௌரி உடன்பிறப்புகளை போல குறுகிய மனப்பான்மை உடைய சுயநல பிண்டங்களை எத்தனை பெரியார் பாரதி வந்தாலும் மாற்ற முடியாது....
ஒன்றே ஒன்று தான் just ignore and move on
 

Forum Stats.

Threads
727
Messages
15,205
Members
2,066
Latest member
Archana krishna
Top