Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

ருத்ர பிரார்த்தனாவின் வாழ்க்கைத்துணை - 5

  • Thread Author

ஹாய் டியர்ஸ்...​

மாலை ஆறு மணியில் இருந்து ஏழு மணிக்குள் இனி அத்தியாயங்கள் பதிவிட முயற்சிக்கிறேன். சென்ற பதிவிற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️❤️❤️

 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
674
அடேய் வெண்ணை ரிஷி 😡😡😡😡😡😡😡😡😡சத்தியமா நீ எல்லாம் மனுஷ ஜென்மமா டா 😡😡😡😡😡😡😡😡😡....
மகா எதுக்கு இவனுக்கு இப்படி பயந்து அவன் பேசாம இருக்கறதுக்கு அழுது வடியுற நிஜமா உன்னோட நிலை ஆதங்கம் வருகிறது அவனுக்கு உன்னை விட மாச சம்பளம் தான் முக்கியம்.....
 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
1,078
💥💥💥🔥🔥🔥🔥😡😡😡😡😠😠
இவனுக்கு ரகுவரனே எவ்வளவோ மேல் 😕😕😕
அவனுக்கு பொண்டாட்டி வீட்டில் இருந்தால் போதும்....ஆனா இவனுக்கு பொண்டாட்டி சம்பாதிச்சும் கொடுத்து வீட்டிலும் சம்பளம் வாங்காத வேலைக்காரியாக இருக்கனும் 😡😡😡

எனக்கு ரிஷியை விட மகா மீது தான் கோபமாக வருது.... சரியான அஞ்சலி தேவி காலத்து ஹீரோயினாக இருக்கா...!!!!
அன்புக்கு அடி பணியலாம் !!
அதிகாரத்துக்கு அடி பணிந்தால்....அடிமையாக்கத் தான் பார்ப்பாங்க...!!!
 
Last edited:

Forum Stats.

Threads
697
Messages
14,638
Members
2,057
Latest member
vijibal
Top