Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

ருத்ர பிரார்த்தனாவின் வாழ்க்கைத்துணை - 7

  • Thread Author

ஹாய் செல்லகுட்டீஸ்..​

இதோ அடுத்த பதிவு. சென்ற பதிவிற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் ❤️ ❤️ ❤️

"பாதை மாறிய பயணம்" முதல் அத்தியாயம் பதிவிட்டாச்சு இதுவரை வாசிக்காதவர்கள் வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.​

 
Well-known member
Joined
Jul 15, 2025
Messages
930
💞💞 நெய் தோசை பிரச்சனை முடிஞ்சி, அவனுக்கு அடுத்த பிரச்சனை ஸ்டார்ட் ஆகிருச்சோ....
ரிஷி மைண்ட் வாய்ஸ் 👇👇👇👇

1000005997.jpg


எனக்கும் முடியல.... படிக்கிறவங்களுக்கும் முடியல... பாவம்.... பொழைச்சு போக விடு.
 
Last edited:
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
287
சிவபாலன் சார் உங்க மகனை எந்த போதி மரத்துக்குக்கீழ இருந்து மந்திரிச்சிட்டு வந்தீங்க🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

சிந்து நீ உங்க மாமி கூட பேசவே பேசிறாத. உங்கிட்ட பேசினா அவளுக்கு டைம்,எனர்ஜி எல்லாம் வேஸ்ட் ஆகிடும் அவளுக்கு.
 
Last edited:
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
417

ஹாய் செல்லகுட்டீஸ்..​

இதோ அடுத்த பதிவு. சென்ற பதிவிற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் ❤️ ❤️ ❤️

"பாதை மாறிய பயணம்" முதல் அத்தியாயம் பதிவிட்டாச்சு இதுவரை வாசிக்காதவர்கள் வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.​

Nirmala vandhachu 😍 😍 😍
 

Forum Stats.

Threads
697
Messages
14,639
Members
2,057
Latest member
vijibal
Top