Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

ருத்ர பிரார்த்தனாவின் வாழ்க்கைத்துணை - 7

  • Thread Author

ஹாய் செல்லகுட்டீஸ்..​

இதோ அடுத்த பதிவு. சென்ற பதிவிற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் ❤️ ❤️ ❤️

"பாதை மாறிய பயணம்" முதல் அத்தியாயம் பதிவிட்டாச்சு இதுவரை வாசிக்காதவர்கள் வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.​

 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
627
அவனுக்கு என்ன பிரச்சனை.. அதனாலேயே வேலை விட வேண்டாம்னு சொல்ற கட்டாயம் வரப்போகுதோ..
 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
1,078
ரிஷி இவ்வளவு பேச்சு பேசிட்டு பொண்டாட்டி மடியில சாயுறது உங்களால ஏத்துக்க முடியுதா மக்களே🙄🙄
சிஸ் உங்களுக்கு கல்யாணம் ஆச்சா, நீங்க எந்த ஏஜ் குரூப் தெரியாது எனக்கு. ஏன்னா தனித்தன்மை, சுயம் இதெல்லாம் ரொம்ப பேசறது இப்ப தான்.

இந்த இடத்துல ரிஷி தான் அவ மேல கோவமா இருந்தான். மகா அவன மேல வருத்தத்துல தான் இருந்தா. அவனைப் பொறுத்த வரை பங்க்ஷன் நடந்த வீடு. அமைதியா இருக்கணும். யார அவன் அடக்க முடியுமோ அவங்களை அடக்க பேசினான். அது சரி,தப்புலாம் அவனுக்கு இல்லை. அதோட அவளுக்கு சப்போர்ட்டா பேசவும் பேசிட்டான். அவ சாரியும் கேக்கலை. அதனால அந்த ப்ரச்சனை அதோட முடிஞ்சது அவனுக்கு. இங்க மடியில படுக்கறதுக்கு அவனுக்கு தடையில்லை. வீட்டுல நுழைஞ்ச உடனே அம்மா பாசமா கேட்ருந்தா உடனே எப்படி சொல்லிருப்பானோ அதே தான் மகா கிட்டயும். இது சரி,தப்புக்கு போக விரும்பலை. அவனுக்கு சப்போர்ட்டும் நான் பண்ணலை. இது அவனோட இயல்புனு சொல்றேன்.
 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
329
இந்த தோசை பிரச்சினையை முடிச்சு விடுங்கப்பா....

இவன் என்ன பெரிய பிரச்சினையோட வந்திருக்கானோ தெரியலையே
 
Joined
Aug 31, 2025
Messages
288

ஹாய் செல்லகுட்டீஸ்..​

இதோ அடுத்த பதிவு. சென்ற பதிவிற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் ❤️ ❤️ ❤️

"பாதை மாறிய பயணம்" முதல் அத்தியாயம் பதிவிட்டாச்சு இதுவரை வாசிக்காதவர்கள் வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.​

யாம்மாடி நெஞ்சுல பால் வார்த்தீங்க மகாவை மன்னிப்பு கேக்க விடாம பண்ணி🥰🥰

நல்ல வேலை சிவபாலன் மட்டும் மனிதனாக இருக்கிறார்🥰🥰🥰

ரிஷி அக்காவும் அம்மாவும் கண்ணீர் விட்டா நியாயமே இல்லாமல் மன்னிப்பு கேக்க வைப்பான்😡😡😡நல்ல கணவன்டா நீ😡😡உன் அக்கா அவள் குடும்பத்தை காப்பாத்திக்குவா😡😡நீ உன் குடும்பத்தை கோட்டை விட்டுடாம இருக்கணும்😡😡😡😡😡

இதுல பேசுறது எல்லாம் பேசிட்டு மடியில் தலை வச்சி படுக்குறான் ஒருவேளை அம்னீசியா பேஷண்டா இருப்பானோ🤔🤔🤔🤔🤔
 
Last edited:

Forum Stats.

Threads
697
Messages
14,639
Members
2,057
Latest member
vijibal
Top