Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

மௌன சிதறல்கள் - முழு ஆடியோ நாவல்

Administrator
Staff member
Joined
Jul 11, 2025
Messages
730

ஹாய் செல்லக்குட்டீஸ்..​

ரகுவரன் நித்திலாவின் கதையான "மௌன சிதறல்கள்" முழுநாவல் இப்போது நமது சேனலில் கேட்கலாம். கேட்டு மகிழ்வதோடு உங்களின் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் 😍🥰

 
Well-known member
Joined
Jul 15, 2025
Messages
929
💞💞 ரிஷியை படிச்சுட்டு ரகுவை படிச்சா அவன் கொஞ்சூண்டு நல்லவனா தெரிவான்னு தானே இவனையும் களத்துல இறக்கி இருக்கீங்க. 🤭🤭🤭🤭 ஹீரோ ஆர்மி தலைவின்னு நிரூபிச்சிட்டிங்க.
 
Active member
Joined
Dec 3, 2025
Messages
59
💞💞 ரிஷியை படிச்சுட்டு ரகுவை படிச்சா அவன் கொஞ்சூண்டு நல்லவனா தெரிவான்னு தானே இவனையும் களத்துல இறக்கி இருக்கீங்க. 🤭🤭🤭🤭 ஹீரோ ஆர்மி தலைவின்னு நிரூபிச்சிட்டிங்க.
Yes yes same feel raghu better nu irku. @Rudhra Prarthana sis raghu va rerun panunga sethu pongal vaikalam 😂😂
 
Well-known member
Joined
Jul 15, 2025
Messages
929
💞💞💞மெளன சிதறல்கள் ரைட்டர் யாருன்னு தெரியாம அவங்கள கண்டுபிடிக்க நாங்க பட்ட பாட்டை இப்போ நினைச்சா சிரிப்பு தான் வருது.


கவிதை எழுதி தேடி, மீம்ஸ் போட்டு, கலாய்ச்சு, சைட் புல்லா யாரு யாருனு டெய்லி தேடி திரிஞ்சி, அதுக்கும் ஒரு படி மேல போய் கடைசி நாள் இவங்ககிட்டயே நீங்க தானேனு நான் கேட்க, நானில்லைனு இந்த சின்ன பிள்ளையை இவங்களும் ஏமாத்த, நானும் நம்பினேன்.

1000022919.jpg
நம்ம பிராத்தனாமா உண்மை விளிம்பி, நீதிடா, நேர்மைடா, நியாயம்டான்னு மறுநாள் பார்த்தா, நானே அது நானே... கதை எழுதியது நானே... இல்லைனு கதை விட்டதும் நானேனு.... ரீல் அந்து போச்சு மாமேன்னு ரைட்டர் நான் தான்னு களத்தில் சொன்னாங்க. அந்த வேதனை இருக்கே அந்த வேதனை... அதுக்கும் ஒரு கவிதை எழுத வச்சாங்க என்னை. அது ஒரு கனா காலம்... இப்போ எனக்கு டைம் கிடைக்க மாட்டேங்குது..


அப்போ தெரியாம பொங்கல் வச்சோம். இப்போ தெரிஞ்சி பொங்கல் வைப்போம். அவனையும் இறக்குங்க. சைட் கலகலப்பா மாறும்.
 

Forum Stats.

Threads
697
Messages
14,638
Members
2,057
Latest member
vijibal
Top