Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

ருத்ர பிரார்த்தனாவின் பாதை மாறிய பயணம் - அறிவிப்பு

Administrator
Staff member
Joined
Jul 11, 2025
Messages
730

ஹாய் டியர்ஸ்..​

நாளையில் இருந்து வாரம் மூன்று அத்தியாயங்கள் விதம் "பாதை மாறிய பயணம்" புது ஆன்கோயிங் கதை பிரதிலிபியில் பதிவிடப்படும். இது பிரதிலிபியில் மட்டுமே எழுதும் கதை என்பதால் முடிந்த பிறகு தான் தளத்தில் பதிவிடப்படும். இதுவும் எதார்த்த கதைக்களம் தான், கதையை வாசிக்க என்னை பிரதிலிபியில் தொடருங்கள்
😍
🥰

WhatsApp Image 2026-02-01 at 11.02.18 PM.jpeg
 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
417

ஹாய் டியர்ஸ்..​

நாளையில் இருந்து வாரம் மூன்று அத்தியாயங்கள் விதம் "பாதை மாறிய பயணம்" புது ஆன்கோயிங் கதை பிரதிலிபியில் பதிவிடப்படும். இது பிரதிலிபியில் மட்டுமே எழுதும் கதை என்பதால் முடிந்த பிறகு தான் தளத்தில் பதிவிடப்படும். இதுவும் எதார்த்த கதைக்களம் தான், கதையை வாசிக்க என்னை பிரதிலிபியில் தொடருங்கள்
😍
🥰

View attachment 2765
Nirmala vandhachu 😍 😍 😍
Best wishes for your next story ma 💐 💐 💐
Site la ingha ye read pannuren ma 🤗 🤗 🤗
 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
1,078
Aandava pala varusham kazhichu RP karna va iraki irukanga epadiyavathu intha murai nalla padiya mudikka vachudupa heroine army @Ram Priya @vaishanika ☺️ @Sathya Velusamy ovvoruthar naakulayum soodam yethi vaayila alagu kuthi thee mithikka vittu avanga thalaiyila nooru thengaai udaikirom 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘

நீங்க எங்க தலையில் தேங்காய் உடைக்கும் முன்பே நாங்க உங்க தலையில்....👇👇👇👇

FB_IMG_1768889538035.jpg
 

Forum Stats.

Threads
697
Messages
14,639
Members
2,057
Latest member
vijibal
Top