Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

தோசைக்கு பிறந்த தோசைகள்🤦🤦🤦🤦🤦

Well-known member
Joined
Jul 14, 2025
Messages
1,078
அதென்னவோ உண்மைதாங்க சிஸ்டர். பிறந்த வீட்டில் அவளுக்கு அப்பா இல்லைன்றதை தவிர வேற எந்த கஷ்டமும் கொடுக்கலை. அடுத்து வாழ்க்கை என்ன வைத்து காத்திருக்கோ பயமா தான் இருக்கு.
சிஸ் பசங்களுக்களுக்கான எக்ஸ்போஷர் ஜாஸ்தி இப்போ. அதோட இப்போ பெத்தவங்க நமக்கு முன்ன இருந்தவங்க மைண்டசெட்லயும் நம்ம இல்லை. அதனால் சந்தோஷமா இருக்கணும்னு வேண்டிப்போம். அப்படியே நடக்கும். சமாளிக்கும் திறமையும்,பொறுமையும், புத்திசாலித்தனமும் இருந்தால் போதும்.
 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
287

உங்கள் வாழ்த்துக்கு நன்றிங்க சிஸ்டர் 🙏
 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
674
எனக்கு ஒரு விஷயம் புரியலைங்க சிஸ்டர்.

இப்போ இருக்கும் பிள்ளைகள் எல்லாம் நல்லா படிக்கறாங்க, நல்லா சம்பாதிக்கிறாங்க. தன் சொந்தக் காலில் தைரியமா நிற்கறாங்க. அப்படி இருந்தும் ஏன் கணவன்னு வரும் போது கோழை ஆகிடறாங்க?
அக்கா என்ன சொல்ல எவ்வளவு தான் காலம் மாறினாலும் கனவுகளை எட்டி பிடித்தாலும் தான் வளர்ந்த சூழ்நிலை உறவுகள் மேன்மை அறிந்த பெண்கள் தான் கணவன் மீது மரியாதையையும் காதலையும் கொட்டி கொடுத்து உயர்ந்து நிற்கின்றனர்., ஆனால் துரதிஷ்டமாக ஒரு சில கணவர்கள் அந்த அன்புக்கு பாத்திரமாக இருக்க தகுதி இல்லாதவர்கள்... 😒😒😒😒😒எதிர்த்து நின்றாலும் தூற்றும் உலகத்தில் தோற்று போக கூடாதுன்னு கோழையாய் போகின்றனர் 😓😓😓.
 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
674
முற்றிலும் உண்மைங்க சிஸ்டர்.

ஆனாலும் என்னோட பொண்ணுக்கு இப்படி ஒரு குடும்பம் புகுந்த வீடா வந்துட்டா எப்படி கண்டுபிடிக்கறது?
என்ன தான் தாய்மாமா, சித்தப்பாக்கள், அண்ணன்கள், தம்பிகள்னு, இத்தனை உறவுகள் அவளுக்கு சுற்றிலும் இருந்தாலும், ஒரு அம்மாவா பயமா இருக்கு. எங்க மொத்த வீட்டுக்கும் அவ பயங்கர செல்லம். அதனால அவங்க அத்தைகள் சொல்லிட்டாங்க, வீட்டோட மாப்பிள்ளை பார்த்துக்கலாம்னு. ஆனா இதெல்லாம் எப்படி சாத்யம் ஆகும்னு புரியலை.
அக்கா நிச்சயம் உங்களை பார்த்து வளர்ந்த குழந்தை நிச்சயம் பக்குவமும் பகுத்தறிவும் நிறைந்து தான் இருப்பாங்க... எந்த சூழ்நிலையிலும் அனைத்து சுக கஷ்ட சூழ்நிலையில் தட்டி கொடுக்க தோல் சாய உறவுகள் துணை இருப்பாங்க என்ற தைரியம் அவங்களுக்கு இருந்தால் போதும் அனைத்தும் சுபமே 🥰🥰🥰🥰🥰...கவலை படாதீங்க நிச்சயம் கடவுள் உங்க மகளுக்கு திருப்தி நிறைந்த வாழ்கையை கொடுப்பார் 💞💞💞💞💞💞💞☺️☺️☺️.
 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
1,078
அக்கா என்ன சொல்ல எவ்வளவு தான் காலம் மாறினாலும் கனவுகளை எட்டி பிடித்தாலும் தான் வளர்ந்த சூழ்நிலை உறவுகள் மேன்மை அறிந்த பெண்கள் தான் கணவன் மீது மரியாதையையும் காதலையும் கொட்டி கொடுத்து உயர்ந்து நிற்கின்றனர்., ஆனால் துரதிஷ்டமாக ஒரு சில கணவர்கள் அந்த அன்புக்கு பாத்திரமாக இருக்க தகுதி இல்லாதவர்கள்... 😒😒😒😒😒எதிர்த்து நின்றாலும் தூற்றும் உலகத்தில் தோற்று போக கூடாதுன்னு கோழையாய் போகின்றனர் 😓😓😓.
சிஸ் விட்டுக்கொடுக்கறது வேற, பொய்யா நம்பறது வேற. இது புரியாம தெளிவில்லாத இருக்காங்க. ஒண்ணு காதலால் செய்கிறேன் பேர்வழின்னு ரொம்ப அடி பணிஞ்சு போய்டறாங்க இல்லையா சின்ன விஷயத்துக்கும் பெமினிசம் பேசி கெடுத்துக்கறாங்க. தன்மானத்தை விடக்கூடாது அதே நேரம் சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து போகலாம். பாலன்ஸிங் வர டைம் ஆகும். ஆனா அதுவரை பொறுமை இரு பக்கமும் இருக்கவேண்டுமே!
 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
674
சிஸ் விட்டுக்கொடுக்கறது வேற, பொய்யா நம்பறது வேற. இது புரியாம தெளிவில்லாத இருக்காங்க. ஒண்ணு காதலால் செய்கிறேன் பேர்வழின்னு ரொம்ப அடி பணிஞ்சு போய்டறாங்க இல்லையா சின்ன விஷயத்துக்கும் பெமினிசம் பேசி கெடுத்துக்கறாங்க. தன்மானத்தை விடக்கூடாது அதே நேரம் சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து போகலாம். பாலன்ஸிங் வர டைம் ஆகும். ஆனா அதுவரை பொறுமை இரு பக்கமும் இருக்கவேண்டுமே!
கண்டிப்பா சிஸ் பொறுமை இருபக்கமும் இல்லை என்றால் நிச்சயம் நரகம் தான் பிரச்சனையை விட அந்த பிரச்சனையின் துவக்கத்தை மறந்து அடுத்தடுத்த பிரச்சனையின் இறுதியில் சென்று சிக்கல் கோலம் கொள்பவர்கள் ஏராளம்...

வாழ்கை பற்றிய புரிதலுக்கு திருமணதிற்கு முன்பே வாழ்கை அமைப்பு பற்றி கட்டாய பாடம் கற்று தகுதி சான்றிதழ் வாங்கி இருக்க வேண்டும் என்று சட்டம் போட வேண்டிய சூழ்நிலையை கொண்டு வரும் நிலையில் தான் இன்றைய தலைமுறை உள்ளனர் 😓😓.
 
Forum Stats.

Threads
697
Messages
14,638
Members
2,057
Latest member
vijibal
Top