Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

ருத்ரபிரார்த்தனாவின் வாழ்க்கைத்துணை - 8

  • Thread Author

ஹாய் செல்லகுட்டீஸ்...​

உங்களோட அன்பிற்கு ஆதரவிற்கு நன்றிகள் பல 💞 🙏 உங்கள் தொடர் கருத்துக்கள் என்னை ரொம்பவே உற்சாகமாக தொடர்ந்து எழுத வைக்குது. லவ் யூ ஆல் ❤️ ❤️ ❤️

 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
329
அடியேய் வனிதா :mad: :mad: :mad: :mad: :mad:
நீயும் உன் புருஷனும் நல்லா உஷாரு தான்.....நீங்க பெத்த புள்ளைக்கு ரிஷி எல்லாம் செய்யனுமா??? நல்லாருக்கு ரொம்ப நல்லா இருக்கு.....
 
Joined
Aug 31, 2025
Messages
288

ஹாய் செல்லகுட்டீஸ்...​

உங்களோட அன்பிற்கு ஆதரவிற்கு நன்றிகள் பல 💞 🙏 உங்கள் தொடர் கருத்துக்கள் என்னை ரொம்பவே உற்சாகமாக தொடர்ந்து எழுத வைக்குது. லவ் யூ ஆல் ❤️ ❤️ ❤️

ரிஷி இனி மௌன விரதத்தை முடிக்க மகா என்ன செய்யனுமோ??😡😡😡இவன் நல்லவனா?? கெட்டவனா?? மை லார்ட் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

வனிதா போல காரியகாரி ஒருத்தியை பாக்க முடியாது போலவே😡😡ரிஷிக்கு தெரியாமலே சிந்துவோட பொறுப்பை சிவபாலனும், இந்திராவும் ஏத்துக்கிட்டாங்களா???😡😡😡😡😡

வனிதா ஒரு பிள்ளையை கூட கொண்டு போயி வளர்க்க முடியாத நிலைமையில் அது எடுக்கிறதே பிச்சை இதுல அதிகாரம் வேற??😡😡😡😡😡😡😡😡
 

Forum Stats.

Threads
697
Messages
14,638
Members
2,057
Latest member
vijibal
Top