Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

ருத்ர பிரார்த்தனாவின் வாழ்க்கைத்துணை - 9

  • Thread Author

பாதை மாறிய பயணம் - 2

 
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
1,078
அடேய் வித்யாசமான ஹீரோ.... பிரமோஷன் கிடைச்சா எல்லோரும் சந்தோஷம் தானே டா படுவாங்க 😧😧😧😧 நீ ஏன் டா ஏதோ பேய் அடிச்சது போல சுத்தின 🤔🤔🤔

வனிதா.... உன் ஒன்னுமத்த புருஷனோட கௌரவத்தை தூக்கி நிறுத்துருயாக்கும் 😡😡😠😠🤬🤬😤😤
 
Last edited:
Well-known member
Joined
Jul 14, 2025
Messages
287
பிறந்த வீட்டில் நிம்மதியா சாப்பிட்டு தூங்கி எழுந்து சந்தோசமாக வேலைக்கு போற மஹாவோட சந்தோஷம் இப்படியே நிலைத்து இருக்குமா?
 
Last edited:

Forum Stats.

Threads
697
Messages
14,638
Members
2,057
Latest member
vijibal
Top