EPICs
15
அயினான் தோளில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள் அம்ரு
பெண்கள் கூட்டம் வளையல் ரிப்பன் பொட்டு என பார்த்துக்கொண்டிருக்க.....
சிறுவர்கள் கூட்டம் இராட்டினம்.....பீப்பீ....
சேர் மிட்டாய்கடைகள்
என வட்டமிட்டனர்.....
"எக்கா....பாப்பத்திக்கா.....வலவி பாக்கிறியலா...."
"ஆமாட்டி.... "
"எக்கா சின்னஞ் சிறுசுகளுக்கு ரப்பரு வலவி...
பொண்டுவளுக்கு கண்ணாடி வலவி எடுக்கா....
இதுகளுக்கு கண்ணாடி வலவி எடுத்தா பொழுது விடியகுள்ள ஒடச்சிருங்க....
ரப்பரு வலவின்னா நாபட்டு வருங் அதேங்க்கா...."
"சரிதான் புள்ள நீ சொல்றது.....சரி வா...."
"எக்கா இன்னக்கா கூத்துன்னு சொன்னாங்க....."
"ஆமாட்டி...அதுக்குவேற போயி எடம்புடிக்கனும்...."
என பேசிக்கொண்டே
"சாந்து பொட்டு, கண்ணு மைய்யி.... வச்சிருக்கியலா....."என கேட்க்க....
"இருக்கு தாயி .....ஒமக்கு வேணுங்கறத சொல்லுதாயி...."
என கடைகாரார் சொல்ல....
"எம்பூட்டு வெல...சாந்து பொட்டு 2 பைசா....மைய்யி 1பைசா...".
என கடைகாரர் விலையை சொல்லி கொண்டு போவ....
முத்து வலையல் பார்த்துக்கொண்டே......
"துக்குளி கண்ணு மைய்யி டப்பா....1 பைசாவா....ஆத்தி வெல அதியமால்ல இருக்கு..."
என பேச....
"நீய பொருளுவல எடுத்தா....வெலய கொறச்சி தாரேங்..."
என்ங்க....
"சரி...சரி...."
என கண்ணாடி வலையல்....
இரப்பர் வலையல்....
கண் மை ...கலர் சாந்து பொட்டு.....
அம்பரு பொட்டு ....
சடைதுணி(ரிப்பன்)....
குஞ்சாலம்.....பீப்பி.....என பொருட்களை வாங்கி கொண்டு அதற்குரிய பணத்தை கொடுக்க....
"ய்ய்யா....அவுசு....அவுசு "
என அயினான் தலையை சுரண்ட.....
அனைவருக்கும் சேமியா....ஜவ்வரிசி.....மாம்பழம்.....திராட்சை ஐய்ஸ் கொடுக்க்பட்டது......
"ஏக்கு"
என அமரு கேட்க்க பால் ஐய்ஸ் வாங்கி கொடுக்க....
தெய்வாவும் எனக்குங் பால்ஐய்ஸு என கேட்க்க அவளுக்கும் வழங்க பட்டது.....
எல்லோரும் ஐய்ஸ் சாப்பிட...
அம்ரு வாயெல்லாம் பால் நிறத்தில் ஐய்ஸ் ஒழுகி...பார்க்க.....அழகாக இருந்தது.....
"ய்ய்யா அல்லாக்கு."....அல்லாக்கு!" என வாயில் அப்பிக்கொண்டு சாப்பிட.....
அட அல்லாங் வாங்க வேற பாக்கலாம் என ஐயஸ் ஐ சப்பிக்கொண்டே நகர...
"ய்ய்யா ராட்டணம் சுத்தனுங்கைய்யா "
என தெவ்வா கேட்க்க....
"சின்ன புள்ளய மடில ஒக்காத்தி வச்சுக்க "
என அய்னான் இருவரையும் நாலு பெட்டி உள்ள ராட்டிணத்தில் அமரவைத்தார்
"சின்னபுள்ளய நல்லா புடிச்சிகனும்" என சொல்ல....
தெய்வா மண்டையை ஆட்டினாள்........
இராட்டிணம் சுற்ற ஆரம்பிக்க ஆரம்பத்தில் சந்தோசமாக இருந்த இருவரின் முகமும் பீதியில் உறைந்தது......
அம்ரு....ஆ!!!
ஆனா....ஆ
ஆனா....க்க்கா
ஐயாக்கிட்ட
அய்யாகிட்ட "
என கை காட்ட....
"சின்ன புள்ள இருடி எனக்குங் பயமாதான் இருக்கு "
என பீதியில் அம்ரு கையை அழுந்த பிடிக்க
"ய்ய்யா....ஆ.....!!!!
ய்ய்யா...ஆ ?
என கத்த ஆரம்பித்தால் அம்ரு......
"நிருத்துய்யா நிறுத்து" என அயினான் இராட்டிண காரருக்கு கை காட்ட .........
இராட்டிணம் நிறுத்தப்பட.....
"அயினான் ஒன்னு இல்லடா தங்கம் "
என அம்ருவை தூக்க பயத்தில் நடுக்கத்துடன் பாய்ந்து வந்து கைகளில் கோழி குச்சுபோல் அடங்கி கொள்ள.....
தெய்வாவை மெதுவாக இறங்கவைத்து.....
அனைத்து ஒன்னு இல்ல கண்ணு தெவ்வா கண்ணு பயப்படகூடாது" என தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டார் அயினான்......
முத்து அந்த பக்கம் வர" எம்மா பயமாருக்கு"
என தெவ்வா காலை கட்ட .....
"யாங் கண்ணு ஏட்டி பயமாருக்கு" என தலையை ஆதரவுடன் தடவ.....
"சின்னபுள்ளயுங் பெரியபுள்ளயும் ராட்டணத்துக்கு அனுப்ச்சா பயந்து போச்சுங்க...."என அயினான் சின்ன மகளை கட்டிக்கொண்டு சொல்ல.....
"சரி...சரித்தா போவேனாங் வுடுங்க ......
வா நாம வேறபோயி பாக்கலாம்....". என நகர...
"மயினி கருவாடு வாங்குங்க....."
என முத்து சொல்ல....
கருவாடு கடை பக்கம் அனைவரும் செல்ல.....ஒரே கும்பலா கெடெக்கே என பேசி கொண்டிருக்குபோதே....
கும்பலோடு கும்பலாக...... ஒருவன்......
முத்து தோள்பட்டையில் ...
கை வைத்து அழுத்த....
சேலை நழுவ பார்க்க.......
முத்து வெளிய சொல்வதா வேணாமா....என மனசு மருங்க நிற்ப்பதை பார்த்து விட்டார் அயினான்......
"எடேய் எவெண்டே அது எடுவட்டப்பய கும்பல்ல பொண்டு புள்ளிய ல கை வக்கிறது"
என்ற குரலை கேட்டதுமே முத்துவுக்கு....அடி வயிற்றில் கலக்கம் தோன்ற....
'இன்னிக்கு என்ன ஏழ்ரையோ....இதுக்கு தானே பயந்தேன்....'
என மனசுக்குள் நினைக்க.....
முத்து அருகில் அடைவாய் வந்து நின்ற அயினான் கொத்தாக அவன் சட்டையை கோர்த்து பிடித்து கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட ....
"என்னடே மத்த பொண்டுவள தொட்டாவே சும்மா இருக்கமாட்டேங்....
ஏங் பெஞ்சாதிய கை வச்சவன சும்மா வுடுவேங்கிற.....
"கூத்தியாரே".....என்ன எழவுக்குடேய் ஒங்கள மாறி ஆளுகெல்லாம் இங்கனக்க வந்து பொண்டு புள்ளிய பாவத்த வாங்குறிய....
இதுக்குனே அலைவியளோ"
என அடி ஒன்னு இடியாக கன்னம்.....கழுத்து கால் என சரமாரியாக அடி வெளுக்க....
"மாமா !....வுடுக மாமோய் "
என முத்து அயினானை இழுத்து பிடிக்க....
பாப்பத்தி தடுக்க......
அயினான் துள்ளிக்கொண்டு அவனை மீண்டும் மீண்டும் அடிக்க பாய.......
"ஏய் தம்பி வுடு டேய்....
அசுலூரு காரன் கை...காலு ஒடிஞ்சிட போவுது....."
"அது என்ன சித்தப்பு கூட்டத்துல பொண்டுபுள்ளியல தொடுறது..."
என அயினான் கோவமாக கேட்க்க.....
அவன் வலியில் முறைக்க ...
அதை பார்த்த அயினான்....
"ஏண்டா எழவெடுத்தவனே தொட்டதுமில்லாம மொறப்பு வேறையோ "
என பட்டென்று எட்டி மறுபடியும் ஒரு அறை விட.....
"வுடுங்க மாமா, தப்ப பண்ணிப்புட்டு மொறக்கிறாங் பாருங்க ,
என ஒரு எத்து எத்த கும்பல் கூடி அயினான் வேகத்தை வேடிக்கை பார்த்தது ஒரு கூட்டம்....
ஒரு கூட்டம் தடுத்து கொண்டிருந்தது.....
"சுடலை ...சரி...சரி ...வுடுங்க மச்சான்...."
என அயினானை சமாதானம் செய்ய
"செல்வா வுடுங்கண்ணே...."
என நகர்த்த....
"எலேய் பயலுவலா....ஏம்முடேய் வேடிக்க பாக்க அயினானா அங்கால கூட்டிட்டு போங்கடே "
என அங்கிருந்த பெருசுகள்.....கத்த....
"அவன மொதல தொறத்துங்க....இன்னு என்னன்ன செய்வானுங்களோ.....இவெங் மட்டுமா....இல்ல .இவுனுவ கூட்டாளிய இருக்கானுவளோ.....
எடுபட்டபயலுவ....வந்துர்னுங்க....." என அயினான் சத்தம் போட.....
"சரி மச்சான் வுடுங்க என முத்து அண்ணன் பாண்டி தடுக்க......"
"ஏங் கண்ணுமுன்னாடியே முத்து மேல கை வக்க பாக்காங் "
என கொதிப்பு அடங்க மறுக்க.....
"வுடுங்க நம்ம பயலுவலுங்
பயல பதங்பாத்துதேன் அனுப்பிருக்கானுக...."
என பாண்டி.....மருது....சுடலை....பெரிசுகள் என கூடியிருந்தவர்கள் அயினானுக்காக பரிந்துவர.....
"இவ வேற சட்டுனு சொல்லாம திருதிருக்கா....."என முத்து மீது கோவம் பாய
"ஆத்தி மாமோய் , நானென்ன செய்யங்கே.....
முன்னக்கயே இருந்தே பின்னாடி வந்தாங்......
சனங்க இருக்க எடத்துல என்ன பண்ணிபுடுவான்னு இருந்துட்டேன்.......
மன்னிச்சிக்கிடுங்க.... மாமோய்....."
என்ங்க....
"அடி கூறுகெட்ட கழுத!
நீ என்னடி தப்பு பண்ணவ.....
மாப்பு கேக்க.....சரி...சரி வு....டு......புள்ளிங்க எங்க "
என கேட்க்க
" மயினி கிட்ட "
என சொல்ல.....
"சரி அல்லாங் கெளம்புங்க.....வூட்ட பாத்து"
என அயினான் சொல்ல...
"மாமா நாங்க கூத்து பாக்கனும் என விருமாண்டி ...கருப்பண்ணன்......வேதாசலம் என அனைவரும் கூவ....."
"அடிங் ....ங்க கூத்தியார்களா.....
இந்த வயிசலியே கூத்து கேக்குதோ "
என அயினான் சலம்ப.....
"இல்லங்க மாமா .."..
என பயலுகள் பம்ம.....
"சரி சரிம்டேய்....அல்லாம் உண்டுட்டு பயலுவ மட்டுங் கூத்து பாக்க கெலம்புங்க "
என அயினான் சொல்ல கேட்க்க
இளசுகள் முகம் மலர்ந்தது......
பெண்களின் முகம் பொலிவிழந்தது......
மேகலக்கு பொக்கென ஆனது.....
"மயினி நான் ஒங்க அண்ணெங்கிட்ட பேசுதேங் "
என முத்து சொல்ல ....
"ம்க்கூம் , கம்முனு சித்த இருங்க மயினி "
என மேகலை முகம் திருப்ப
முத்து முகம் வாடியது....
சாப்பிட்டு அனைவரும் படுக்கை போட ஆரம்பிக்க.....
"ஏங்க மயினி , எங்க பெரியவுக கருத்தம்மா மயினி சத்தங் இல்லாமா இருக்காக...."
என பாப்த்தியிடம் முத்து கேட்க்க.....
"அதானேங்.....குத்தங் கண்டுடிக்கிற ஆளு சத்தத்தையேக் காணாங் "
என பாப்பாத்தியும் ஆச்சர்யப்பட.....
"நாமெல்லாம் கடவீதிய பாத்து கெளம்பினப்ப மூக்காயியக்கா வந்தாக .....பொறவு அவுக கூடயே பேசி கிட்டே பொயிட்டாவ..."
என மேகலை சொல்ல....
"ரண்டுங் ரண்டாப்பா ரண்டுங் கலண்டாப்பன்னு" சோடி பொருத்தம் சரியாருக்கும்.......
"ரண்டு கோல்மூட்டிக்கும்"
என பாப்பாத்தி சிரிக்க....
"க்ளுக்" கென .
பெண்களின் நமட்டு சிரிப்பு....இடத்தை நிரப்ப.....சரி சரி என அனைவரும் படுத்தனர்......
"அதாகப் பட்டது என்னன்னா.....
ஆகாங் என்னன்னா.....
கிருஷ்ணன் நட்ப்பு நாடி ......
துரியோதனன் சபைக்கு வர.....
ஆ...காங்......வர.....
சபை மாந்தர்கள் அனைவருங்
அனைவருங்.....ங்ங்.....
மரியாதை நிமித்தம் எழுந்து நிற்க்க......
ஆகாங்.....எழுந்து நிற்க்க......
துரியோதனன் மட்டுங் அழுத்தமாக
ஆகாங்...... அழுத்தமாக
அமர்ந்திருக்க......
ஆமாங் ....அமர்ந்திருக்க.....
அதாகபட்டது என்னன்னா...
ஆகாங்......என்னன்னா......
கிருஷ்ணன் கருத்தில் இது பட
ஆகாங்....சரி....பட....
அதாகப்பட்டது என்னன்னா......
நாஞ் சொல்லி...வாரேங்....

நாஞ் சொல்லி வாரேங்.....

ஆமா நீங்க சொல்லி வாங்க....

நீங்க சொல்லி வாங்க.....

ட்ட்டடட்டொய்ங்......டொய்ங்.....

தம்பி......
அண்ணெங்.....
இப்படியாப் பட்ட சபைக்கு கிருஷ்ண மகாராசா.....வருகை புரிய
வருகை புரிய......
துரியோதனனின் அவ மதிப்பை கண்டு....
கண்டு.....
ஆக்....கண்டு தானே.....

ஆக்.... கண்டு தானே.....

ஆ....னான...னானே....

ஆ..னான..னானே....
"
என கூத்து பாட்டு காதில் கேட்டு......போய் பார்க்கும் ஆர்வத்தை தூண்ட.....
முத்து மெதுவாக.....
"மாமா......மாமோய்....."
என மெதுவாக அயினானை அழைக்க......
அப்போது தான் மூடிய கண்ணை திறந்து .....
"என்ன அழகு"
என கேட்க்க......
"மாமா நாம போவலன்னாக்கூட பராயில்ல.....
மத்தவகக்கு ஆசயிருக்குமில்ல.....
அதேங்......அவிய போயிட்டுவரட்டுமுங்க
கூத்து பாக்க.....
நீ வ....என்ன சொல்லுதியோன்னுதேங் "
என முத்து இழுக்க......
"சரிசரி, நீ சொல்றதுங் சரிதாம்ல.....
அவிய விருப்பத்த தடுக்க கூடாது.....
அவிய போயிட்டு வரட்டுங் "
என தூக்கத்தை தொடர....
முத்து ...."மயினி ,மயினி, நீங்க போயிட்டு கூத்து பாத்து வாங்க" என மேகலையிடம் சொல்ல......
"அண்ணெங் எதும் சொல்லுங்.....
அட ஒங்க அண்ணெந்தேங் போய்வர சொன்னாக......
வெரசா போங்க......
கோணி சாக்கு கையில வச்சிக்கங்க மயினி....."
என முத்து மற்றவர்களை கூத்து பார்க்க அனுப்பி வைத்தார்......

பொன்னு குரூப்ஸை மிலட்ரியில் டிரல் எடுக்க...... விழிபிதிங்கி நின்றது பொன்னு குருப்ஸ்....
"ஏம்லே பொன்னு ....ட்ரெயினிங்கே இப்படின்னா அங்கால....போயி பார்த்தா "
என இழுக்க.....
"விடி காத்தாலயே....
எந்திருச்சு.....குளுவுருல குளிச்சு.....எப்பா சாமி முடியலடோய்....."
என அனைவரும் புலம்ப.....
சரி...சரி வாங்கடேய் சாப்புட அதையாவது திருந்த செய்வோம் என சிரித்து கொண்டே கேன்டீன் நோக்கி சென்றனர்.....
டால்டாவுடன் சேர்ந்த பாசி பருப்பு .....கலந்த சப்பாத்தி பொன்னுவுக்கு பிடித்தமான ஒன்று.....
"பொன்னு இன்னக்கி ஒனக்கு புடுச்சது........
ம்ம்ம் ......
அசத்து "
என ராமன் சொல்ல.....
"எனக்கு புடுச்சதாவே இருந்தாலுங் அத பத்து தர சொல்லுவியாலே......
யாங்....நீயெல்லாங் திங்காம நோ(மோ)ந்து பாப்பியலோ "
என சடைத்துக்கொண்டு வந்து ராமனை யாருக்கும் தெரியாமல் பதமாக நிமிண்ட.....
வலியில் கத்திய ராமன் "ஏம்லே உண்மையதானே சொன்னே..."
"யாரு நீய்ய்யி.....
அடேய் குரும்பாட்டு மண்டையா ஒரு வெசயத்த ஒரு தர சொன்னா கிண்டலு....
பல தர சொன்னா அதுக்கு பேர் என்ன தெரியுமாலே....."
"ம்....ம்...."
"ந...க்...க...லு....."
"நீ வந்து , என்னிய நநக்கலடிக்க,
முண்டப்பயலே......
ஒழுங்கா கைய்ய கால.....
குறிப்பா 'வாய ' வச்சிகிட்டு இரு....இல்லங்காட்டி.....அரகொறயாத்தேன் வூடு போய் சேருவ ஆமாஞ் சொல்லிட்டேன்.....
மறுவாதிய கெடுத்துக்காத.....
சரிதாம்லே....."
என பொன்னு கேட்க்க....
நாலா பக்கமும் மண்டையை உருட்டினர்.....
"டேய்....நாங் 'கரடி' மாறி....
நானா வம்புக்கு போமாட்டேங்....
அதே சமயத்துல......வந்த சண்டயயுங் வுட மாட்டேங் "
என பொன்னு தத்துவம் பேச....
"சரி சரி வுடு பொன்னு அவெங் கெடக்காங் சல்லிப்பய...."
என சாதிக் சொல்ல.....
மற்றவர்களும் "வுடு பொன்னு அது ஒரு ஆக்கங்கெட்ட கூதரப்பய யாருகிட்ட எப்ப என்ன பேசன்னு தெரியாத பய.....
சரிசரி வா அதுங்காட்டிலும் அங்க ஏழ்ரய கூட்டிபுடுவானுங்க "
என அனைவரும் ஓடினர்.....

பிப்பீ.....பிப்பீ......ப்பீபீ.....பீபீ......என பூவரசன் இலையில் செய்த ப்பீப்பீய்யை ஊதிக்கொண்டு அம்ரு , அங்கும் இங்கும் ஓட......
ஏய்....ப்பீ...பீபீபீ..ஏய்....ப்பீ...ப்பீபீ.....
"அடி...ங்....
இங்காருப் புள்ள என்னது பொட்ட புள்ள அடக்கொடுக்கமில்லா குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு"
என கருத்தம்மா சலம்ப.....
அம்ரு ...நின்று.....நிதானமாக.....
முட்டைக்கண்ணை உருட்ட்டி பார்த்துவிட்டு ......
"ம்ம்மா...
ஆனு எடும் அண்ணல......
பொலவு ஏக்கு ட்டுலீங்க.....
ஆனு எளாடுறேன் .....
சலியா.....அ(ச)டவு க்க்கூ....ம்ம்ம்...."
என கருத்தம்மா ....கன்னம் ஆட்டி.....தண்டட்டியை பிடித்து இழுத்து......ஆட்டி.......கொப்பை தொட.....
"ஏட்டி இம்பூட்டு தெகிறியமா ஒனக்கு......
ஆங்....ங்....."
என வாயை திறக்க .....
அவரின் மடியில் அமர்ந்து அவரது காது தோட்டை இழுப்பதும்......
அவரை பார்த்து சிரித்துவிட்டு.....
உட் கழுத்து நெக்லசை ஆட்டி பார்ப்பதுமாக....விளையாட.....
கருத்தம்மா வாயடைத்து போய்.....
அம்ருவை பார்க்க.....
முத்துக்கு ஒருவித பதட்டம்
சின்ன புள்ளய எதும் திட்டி ....
கை...கிய்ய வச்சுட்டா என பதட்டப்பட......
தள்ளி நின்று வெறிக்க பார்க்க .....
"என்னத்த அப்படி பாக்குதீய "
என மேகலை....பாப்பாத்தி இருவரும் முத்து கண்போகும் திசையில் பார்க்க....
"அடி....ஆத்த்தீ...!!!.."
என மேகலை வாயில் கை வைக்க.....புள்ள போயி அதுகிட்ட மாட்டீக்கிச்சே......"
என பேச.....
"அதாங் மயினி எனக்கு வெசனம்" என முத்து சலம்ப.....
"அட என்னது பேச்சு அவிய என்ன புலியா சிங்கமா......பாக்கலாம் என்னதாங் பண்ணுதாங்கன்னு ....
சின்னஞ்சிறு கொழந்தைய எதுங் பண்றளவுக்கு அவிய மொரடுல்ல..".
"அங்க பாரு மயினி ஓங் மவ அவியலவே வாயடக்க வச்சி என்ன ஆட்டங் காட்டுறா......."
"இவியத்தேங் அல்லாறயுங் கொற சொல்லுவாங்க......
அவியட்டயே பேச்ச பாத்தியலா...."
என பாப்பாத்தி அங்கு பார்த்துக்கொண்டே பேச.......
முத்துவுக்கு மனம் ஆற......
"ஆமா மயினி
எங்க ......எங்க அண்ணன கானா......"என மேகலை கேட்க்க......
"அவிய கறி கூறு போட்டு வாங்க போயிருக்காக......
சாமிக்கு வெட்டுன கெடாவெல்லாம் பொதுவுல வச்சி கூறு பிரிச்சி தருவாக.....
அதேங் வெள்ளனக்க
போனாங்க......."
என முத்து சொல்ல....
"சரி சரி....
அவிய கறி கொண்னுடுட்டு வரங்காட்டி நாம மேவேலய பாத்து வப்போங்......
அப்பத்தான் வெள்ளனக்க படையல் போடலாங்.......
புள்ளிய பசிதாங்காது வாங்க "
என பாப்பாத்தி அனைவருக்கும் வேலை பிரித்து கொடுத்தார்......
"ஏஏய்......சின்ன புள்ள "
என முத்து தன் தங்கையை அழைக்க......
"யாக்கா....இந்தா வாரேங்" என சொல்லி கொண்டே வர......
"தண்ணி எடுக்க நானு....மலரு.....இந்த பொண்டு பொடுசுவ அதுக்கு தக்ன பானய தூக்கிட்டு வந்ததுக...."
என சொல்ல .....
"அங்க பாரு இந்த சின்ன குட்டி அங்க பெரிய மயினிட்ட போயி ஆட்டங் காட்டுறா.....அதேங் அவமேல ஒரு கண்ணவக்க சொல்லலாமின்னு "
என புலம்ப ....
"யாரு இந்த சின்ன குட்டி தானே, யாங் பயப்படுதீய .....
அதெல்லாங்க அவளே பேசி வாயடச்சிடுவா.......அங்கனக்க பாரு பெரிய மயினி வாயிகட்டி ஒக்காந்துருக்கறத......என கை காட்டி...சிரித்து.......வாக்கா நாம வேலய பாப்போங்....."
என கிளம்பினர்........
கருத்தாவிடம் அம்ரு விளையாட்டு தொடர்ந்தது.......
மூக்குத்தியை தொட்டு "ஏக்கு"
என கேட்க்க......
"ஆங் ங் .....
ங்கொப்பன்ட்ட போயி கேளுடி
ஏஞ் சின்ன சிறுக்கி....."
"ஆப்பாக்கு ஓடு....".
என காதை தொட்டு கேட்டது பிஞ்சு ....
"அதுந்தேங்...... ங்கொப்பன்ட்ட கேளு"
கருத்தா நெற்றியில்
பொட்டு போல பச்சை குத்தி இருந்ததை தன் பிஞ்சு விரல்களால் தடவி தடவி பார்த்து "ஏக்கு .....ஒட்டு "என கேட்க்க
"நீ கொமரி ஆனகாட்டி குத்திக்க....."
என சொல்ல......
"அன்னாது.......இலு......ஆ...ங்...."
என கருத்தா இட்டி(மார்பு)யை பிடித்து இழுக்க....
"அட சின்ன சிறுக்கி வுடுடி "
என கையை எடுத்துவிட...
"கிக்கீக்கி....கிக்கீக்கி...".
என சிரிக்க.....
அந்த காலத்தில் வயதில் பெரியவர்கள் ஜாக்கெட் போடாமல் வெறுமனே சேலையை மட்டும் மாராப்பாக போட்டு இருப்பாங்க.....
அதில் லேசாக இட்டி .....லேசாக தெரிய என்ன என தெரியாமல் வெளியே இழுத்து வேடிக்கை காட்டியது சின்ன மொட்டு......
அதை பார்த்து ஏதோ சாகசம் செய்ததைப்போல் வெட்க்கத்துடன் கூடிய க்கீக்கீ.....க்கீக்கீ....என சிரிப்பு ....வேறு....
( இட்டி .....இந்த வார்த்தை என் மகனின் கண்டுபிடிப்பு .....என்டா சாப்டியான்னா.....ம்ம்ம் இட்டி குடிச்சேன் என்பார் அவரின் 2...1/2 ...வயதில் ....இட்டின்னா பால்......)
"அடி பொசகெட்ட சிறுக்கி.......
கோட்டிக்கழுத என்ன வேல பாத்துபுட்டவ....
பாரேன் ங்.....நாங் அல்லரயுங் சடவு பண்ணுவேங் ஏங்கிட்ட வந்து சடவு கட்டுறவ "
என சிரித்துக்கொண்டே கருத்தா பேச.....
"ஆப்பாவ ட்டக்கூவாது........"
என கருத்தா வாயை பொத்தி விளையாடா.......
"யாத்தீ......எடுறீ கைய்ய "
என கருத்தா காச்சு மூச்சென்று கத்த
முத்து என்னவோ எதோ என்று வெளியே எட்டி பார்த்து ஓடி வர ......
அதே நேரம் அயினான் ஆண்கள் குரூப்ஸ் கறி தூக்குடன் வர......
கருத்தாவை சுற்றி....சுற்றி ஆட்டங்காட்டிய அம்ரு அயினானை பார்த்தவுடன் ......
"ஆஆங்......அங்க ....ய்ய்யா அன்டாங்க "
என ஓடி தாவி ஏறிக்கொண்டாள்
அயினான் கைகளில்......
மகளின் விளையாட்டில் சிரிப்பு தாங்கவில்லை ....
"ய்யா ......கத்தா.....த்தா.....
ஓ(தோ)டு......ஏக்கு....ஏக்கு "
என அயினான் தாவாவை பிடித்து இழுத்து தன்புறம் திருப்பி கேட்க்க புன்சிரிப்புடன் மகளை வாஞ்சையாக பார்த்து முத்தம் கொடுக்க......
என்னமோ எதோ என எட்டி பார்த்த முத்துவுக்கு மன ஆசுவாசம் கிடைத்தது அயினானின் புன்சிரிப்பில் ....
"ஏட்டி அழகு வெறிக்க பாக்க ....வந்து கறி தூக்க வாங்கிட்டு அல்லாத்துக்குங் மோரு கொண்டுவாலே...."
என அயினான் சொல்ல
மண்டையை ஆட்டி.....
"சரிங்க...சரிங்க"
என தூக்கை வாங்கி உள்ளே போனார்.....
அயினான் வந்ததும் மடியில் அமர்ந்து வேடிக்கை பார்த்த அம்ருவை பார்த்த கருத்தாவுக்கு ஒருபுறம் ஆதங்கம்.....ஒருபக்கம் மனதினுள் சிரிப்பு பொங்க.....
ஆரம்பித்துவிட்டார்
வழக்கை.....
அயினானிடம்......
"ஏப்ப்பு......கோட்ட "
என அழைத்து.....
"ஓங் சின்னமவ இருக்கா பாரு இன்னுமட்டுங் ஏங் கூடத்தேன் சடவு.....காது....மூக்குன்னு ஒன்னையுங் வுட்டுவக்கல......
தொட்டு தொட்டு தடவுறா......
ஏங்கிட்ட புள்ளிய பக்கங் வர பயப்புடுங்.....இவ என்னன்னா என்னியவே ஆட்டங்காட்டுறா கோட்டிக்கழுத....ஓங் மவ ஒன்னமாதிரிதேங் .....அப்பு....
பேசாதீயக் கூட பேச வச்சூடுவா ஓங் மவ..."
என சிரிக்க......
"அத்தயம்மாவ என்ன பண்ணுதீய" என கன்னம் வழிக்க...
"ம்மகூம் "
ஆ அன்னுங் பண்ணதிலே.....
ஆமாதானேத்தா....."
என கருத்தாவையே பார்த்து கேட்க்க....
"பாருய்யா என்னியவே மறுக்கா கேக்கா...."
என சிரிக்க....
மகளின் துறுதுறுப்பில் மனக்கிலேசம்.....அயினானுக்கு
" சித்தக்குள்ள ஆட்டி வச்சுட்டா ஆட்டி "என கருத்தா பேசிகொண்டிருக்க......
அம்ரு தூக்கத்தில் தலை தொங்கியது.....
"புள்ள தூங்குறா பாரு...அப்பு.....
கொண்டாந்து திண்ணயில போடுய்யா...."
என சொல்ல......
திண்ணையில் படுக்கவைக்க வர...."ம்ம்கூம்....ய்ய்யா..".
என அவரின் சட்டையை கோர்த்துபிடித்து இறங்க மறுக்க....
கைகளிலேயே வைத்துக்கொண்டார் அயினான்.....
"வாங்க மச்சான்......
வாங்க சகல....."
என வந்தவர்களை வரவேற்று .....அமர வைத்து
அழகு , தண்ணி கொண்டா"
என முத்துவை அழைக்க.....
தண்ணியுடன் வந்து வந்தவர்களை வரவேற்றார்... முத்து......
"புள்ளிய குடுங்க கை வலிக்கும்.....
திண்ணயில படுக்க வக்கேன்."..
என அம்ருவை வாங்கி திண்ணையில் படுக்கவைத்தார்......
"மயினி அண்ணவந்துருக்காவ....,
சின்ன புள்ள புருசன் வந்துருக்காவ....,
கருத்தா மயினி அண்ணனுங் வந்துருக்காவ....,
என சொல்ல
அனைவரும் வெளியே வந்து குசலம் விசாரித்து வேலையை பார்க்க.....
கருத்தா திண்ணையில் கால்நீட்டி அமர்ந்து.....
"ஏட்டி பொண்டுவளா.....வெரசா வேலய பாருங்கட்டி ....படயல போட தோதா.....அல்லாங் கட்டு செட்டா செய்யுங்கடி....."
என தன் இருப்பை சொல்ல....
"ம்ம்க்கூம்....".
இந்தா ஆரம்பிச்சிருச்சுல்ல "
என மேகலை கழுத்தை நொடிக்க மற்ற பெண்கள் நமட்டு சிரிப்புடன் வேலை தொடர்ந்தது.....
"கோட்டண்ணா.....
கரும்ப துண்டு துண்டா வெட்டி வக்கவா......
இல்ல.... அப்படியே வக்கவா?
என சுடலை கேட்க்க....
"நறுக்கி வைப்பா "
என
கோட்டை (அயினான்)
சொன்னார்.....
"எங்க இந்த பயலுவல காணாங்" என கேட்ட பழனி அப்பாவிற்க்கு....
"அல்லா பயிலுவலுங் ராவுல விடிய விடிய கூத்த பாத்துபுட்டு இங்கனக்க இருந்தா அத செய்யி.....
இத செய்யிம்பாங்கனு.....மாட்டு கொட்டாயில கயித்து கட்டுல போட்டு கெட கெடக்கிறாங்க...."
என சிரித்துக்கொண்டே சுடலை சொல்ல.....
ஆண்ங்கள் சிரித்துக்கொண்டே அட விடுங்கப்பா என்றனர்.....
"பாப்பத்தி வெளியே வந்து அண்ணேங் சோறு கொழம்பெல்லாங் ஆச்சு ,
பலவார வேலதேங்.....அதுக்கூட நீ....வ....படையல போட்டு முடிக்கங்குள்ள ஆகிருங்.....
நீங்க படையல் வேலய ஆரம்பிங்க......
சாமானெல்லாங் படையலு எடுத்துல எடுத்து வச்சிட்டேங்....."
என சொல்ல.....
சரிவாங்க மச்சான்.....
அண்ணெங்......தம்பி....அல்லாங்....என அயினான் அழைத்து
கை கால் அழம்பிவிட்டு.....
தோலின் துண்டை இடுப்பில் கட்டி .....படையல் வேலையை ஆரம்பித்தார் அயினான்.....
தேங்காய்.....வாழைபழம்...வெற்றிலை பாக்கு.....சூடம்.....
சாம்பிராணிக்கு நெருப்பு வாங்கிட்டுவா என ராசுவை
அனுப்பிவிட்டு........
மஞ்ச புள்ளயார புடுச்சி.....நாலு அஞ்சு அருவம்புல்ல கிள்ளி உச்சில குத்தி வைக்க ......
மஞ்ச சளில் ...சுவற்றில் உ எழதி....முடித்து......
மூன்று தலைவாழை இழைகளை போட்டு....
அதன் இடது வலது ஓரங்களில் கரும்பு துண்டுகள்.....
இளநீர்......நுங்கு குடுவைகள்....
மாங்காய் இலையுடன் சேர்ந்த கொத்து .....
பானகம் என வைத்து.......
இப்போது இலைகளில் பதார்த்தங்கள் வைகக்கப்பட்டது.......
வெள்ளை நெல்லஞ் சோறு.....
நாட்டு கோழி குழம்பு........
கோழி சின்னவெங்காய பிரட்டல்.......
ஆட்டுகறி பிரட்டல்......
இரத்த பொறியல்......
ஈரல் வறுவல்......
நாட்டுகோழி முட்டை அவிச்சது....
ஆத்துமீன் குழம்பு......
வயல் நண்டு ரசம்.....
தயிர்.....மோரு......
மாங்காய் இனிப்பு பச்சடி.....
நார்த்தங்காய் ஊறுகாய்.......
பருப்பு வடை.....
உளுந்து வடை......
பாயாசம்.......
இனிப்பு பலகாரம் (சுய்ய்யம்) .....
என படையல் அமர்க்கள பட்டது......
"ஏத்தா பாப்பாத்தி எல்லா வந்துருச்சா......"
"ஆச்சுனண்ணா......
அல்லாங் வந்துச்சி......."
"நீர் விளாவ .....மா எல....
தேங்கா தண்ணிபுடிக்க கிண்ணி அல்லாமேவா"
என அயினான் சரிபார்க்க......
"தூபகால கொண்டாங்க மயினி" என பாப்பாத்தி சத்தம் வைக்க.....
நெருப்புடன் வந்தார் முத்து.......
நாலனா காசெடுத்து வெற்றிலையில் வைக்க.....
"எய்யா கோட்ட "தெக்கம்பாக்கு"
(like a ரோஜா பாக்கு போல )
தானே வெத்தலயில "என கருத்தா கருத்தாக சரி பார்க்க.....
"ஆமாக்கா.....சரிதானுங்களே"
என அயினான் கருத்தாவை பார்த்து கேட்க்க.....
"ஆமாய்யா.....ஒங்களுக்கு வெளங்காததா சாமி "
என ஓரமாக ஒதுங்க...........
"பெரியவக.....சின்னவக.....
அல்லாங் வந்தாச்சா சாமி கும்புட" என அயினான் பொதுவாக கேட்க்க........
"வந்தாச்சு மச்சாங் நீய நீர் வெளாவி பூசய ஆரம்பீங்க "என பாப்பாத்தி புருசன் .....கருத்தா புருசன் சொல்ல.....
ஐந்துமுக குத்துவிளக்கேற்றி........
பூசை ஆரம்பித்து.....பால் சாம்ராணியை நெருப்பிலிட்டு சாமிக்கு காட்டி......
வீடு .....கட்டுதரை.....வெளிவரந்தா மூலை முடுக்கு இண்டு இடுக்கெல்லாம் காமித்து......
தேஙகாய் உடைத்து நீர் விளாவி......
பத்தி காமிச்சு....
சூடத்தை ஏற்றி திருநீர்மீது வைத்து மணியடித்து சாமிக்கு காமித்து.....
மரியாதைக்கு ....
கருத்தா புருசனிடம் தட்டை கொடுக்க.....அவர் வாங்கி.......தீபாராதனை செய்து....தட்டை.....
பாப்பாத்தி புருசனிடம் தட்டை நீட்ட வாங்கி அவர் முறைக்கு ஒரு தடவை தீபாராதனை காமித்து தட்டை கீழே வைக்க....
"கருத்தா .....
சாமிய வேண்டி கும்புடுங்க ராசா" என சொல்ல......
"பெரியெண்ணெ......நீய சொல்லுங்க.....செரியாருக்கும்....."
என பாப்பாத்தி கணவர் கூற.....
"ஆமா மச்சான் "
என அயினான் ஆமோதிக்க.....
"ஆமா.மா...மா...பெரியவுகளுக்குதேன் அந்த வழக்கமெல்லாந் தெரியும் "
என அனைவரும் குரல் எழுப்ப.......
புருசனுக்கு கொடுத்த மருவாதையில் மகிழ்ந்து போனார் கருத்தம்மா......
கருத்தா புருசன் வெள்ளைச்சாமி தோலின் துண்டை இடுப்பில் கட்டி .....இரு கைகளையும் உயர தூக்கி கும்பிட்டு புள்ளியாரே....
என முழுமுதற் கடவுளை வணங்கி.......
முருவா.....ஏங் மக்க மனுசருக்கு.....
நோய் ...நொடி அண்டாம
சகல சௌ... பாக்கிதகளுங் கெடச்சி... சீரோடயுங் செரப்போடயுங் வாழனுங்......
எங்க குடி தழக்கனுங்......
ஆடு.....மாடு ....கன்னுங்க பெருவி....மழமாரி பொழிஞ்சு....மக்க மனுச பசி பட்டினி இல்லாம இருக்கனுங்......
காடுகர கழனி .....செழிச்சி.......
வெள்ளாம பெருவி...முப்போவ வெளச்சலக்க் கொடுக்கோனுங்க மாரியாத்தா.....ஆரவள்ளி.....
சூரவள்ளி...
மலையாள கருப்பு .....
சங்கலி கருப்பு.....
ஈசா....மகனே முருவய்யா....
எதே தெரிஞ்சு தெரியாம.....
அறிஞ்சுங் அறியாம நாங்க எதுங் தப்புந் தவறா செஞ்சிருந்தா மன்னிச்சு ஏத்துக்கிடனுங்கய்யா....
முருவா ஏஞ்சாமி எங்குலங்காக்கோனுங்.....
முருவா....முருவா..முருவா
என தலைக்குமேல் கையுயர்த்தி சொல்ல.....
அனைவரும் .....
முருவா.....முருவா என கூவ
சூடம் ஏற்றி படையலுக்கு மீண்டும் காமித்து.....
விபூதி அள்ளி தூவ.....
அனைவருக்கும் தீபாராதனை காமிக்க.......
ஒவ்வொருவராக வந்து தீபாராதனை எடுத்து கண்ணில் ஒற்ற.....
"ஏக்கு......ய்ய்யா......
ஏக்கு......யானு...."
என முத்துவிடமிருந்து முண்டியடித்து ஓடி வர.....
"ஏஞ் சின்ன குட்டி மெதுவா....மெதுவா "
என அயினான் பதற....
வந்தவள் மணியை தூக்க முடியாமல் தூக்கி ஆட்டி......
"ச்ச்சாப்பாஆ."
ஆட்ட முடியாமல் ஆட்டி......."ங்கிணி.....கிணி."...
என ஆட்டி..... "(கை)ய்யி வயிக்கு.."..
முகசுனக்கத்துடன் ...
மணியை கீழே தட்டு தடுமாறி வைத்து விபூதி தட்டை எடுத்து அயினானுக்கு முன் நின்று
"ச்சாப்பா னனன.... ஆப்பிபப்....யாப்புப்......"
என.....கையை உயர தூக்கி மு(ரு)லுவா.....முலுவா என கன்னத்தில் தனக்கு தானே
அடித்து...(....அப்பாவுக்காக வேண்டுராங்களாம்......)......
திருநீரை பிஞ்சுகைகளில் எடுதது அயினானுக்கு பூச.....
பெருமை பிடிபடவில்லை மகளின் சேட்.டையில்...
பர்த்திருந்த அனைவருக்கும் சிரிப்பு.....
மகளை தூக்கி கொஞ்சி கைகளில் வைத்துக்கொண்டார் அயினான்......
"எப்பா படையலு சோத்த வெளக்குக்கு ஊட்டி ......
காக்காயிக்கு சோறு வைய்யகக்கப்பு.......
ஏட்டி முத்து தாங்கடயில எலய போட்டு கொண்டு வந்து குடுத்தா" என கருத்தா .....திரும்பி பார்த்து சத்தம் வைக்க.....
எடுத்து வந்து முத்து அயினானை பார்க்க..........
"வெள்ளண்ணன்ட்ட குடு..."
என்றார்.....
அவர் தட்டை வாங்கி......
மூன்று படையலிலிருந்தும் சோறு எடுத்து முதலில் ஒரு சிறு இலையில் வைத்து காக்காய்க்கு தாவார கூறயில் நீர் தெளித்து ....சோறு வைத்து கா...கா....என சத்தமிட.....
கா...கா..........கா....கா....என பெரியவர்கள் சிறியவர்கள் என கூவ.....தன் பங்கிற்க்கு ....
"கா....கா.....வா....காக்கா.....யந்து ஆப்புடு ......வா...வா...கா..காக்கா" என மழலையில் கூவ.....
எல்லோருக்கும் சிரிப்பு.........சிறிது நேரத்திற்க்கெல்லாம் காக்காய் வந்து சோறு எடுக்க .....
அனைவருக்கும் மன நிம்மதி.......
அடுத்து அனைவரும் உள்ளேவந்ததும் ....படையல் சாத பிரசாத உருண்டைகளை கைகளில் கொடுக்க......
அரகொரா.....அரகொரா...
அரோகரா.....என வாயில் உருண்டைகளை போட்டு சாமி கும்பிட்டு முடித்தனர்...
....... ......... ...........
"ய்ய்யா.... , ப்சி....சி .......ப்புவா....ஆப்பாக்கு ப்புவா....."
என வயிற்றை தடவ......
மகளின் செய்கையில் சிரித்துக்கொண்டே...
அழகு புள்ளக்கு பசியாம்டி
சோறுட்டு... இல்லனாக்க ஏங்கிட்ட போட்டு குடு
என அதட்ட.....
"ஏனுங்க அல்லாருக்குமே எல போடுற நேரந்தேன் அல்லாத்தையுங் கூட்டிட்டு வாங்கங்க "
என சொல்லி உள்ளே செல்ல.......
சிறிது நேரத்தில் சாப்பாட்டு வேளை சலசலத்தது........
"சோறு போதுமா மயினி...."...
என முத்து வர....
"பந்தி யாரு ப்பாக்கா....."என பாப்பாத்தி கேட்க்க ....
"மேகல....சின்னபுள்ள.....மயினி ....கலியாணி....இப்படி அல்லாங் யிருக்காங்க மயினி...."
என்ங்க....
"இந்தா என தார்சாவில் வைக்கோல் மேல் வெள்ளைவேட்டியை போட்டு அதன் மேல் கொட்டி ஆறவைத்த சோற்றுபருக்கைகளை பாப்பாத்தியிடம் முத்து காட்ட...."
"இன்னு ஊருக்குள்ள உள்ள அங்காளி.. பங்காளிகன்னு சோறு உங்க வருவாங்க "
என முத்து சொல்ல.....
"பாத்தி கட்டுன அடுப்புல நெருப்பு கங்கு இருக்குள்ள....."
"ம்ம் அதெல்லாங் நாள காலக்குகூட ஆறாது...."
அப்பன்னா காசி பானையில வெண்ணி தண்ணிய மட்டுங் போட்டு வைங்க......பொறவு பத்துங் பத்தாததுக்கு செஞ்சிகிடலாம் என சொல்லி பரிமாறும் இடத்திற்க்கு சென்றனர். முத்துவும்....பாப்பாத்தியும்