Well-known member
- Joined
- Jul 14, 2025
- Messages
- 1,078
நான் இப்போ தான் இந்த த்ரெட் பார்த்தேன். அதான் லேட். Better late than never thaane paஎன்ன மா ரொம்ப லேட்டா வாழ்த்து சொல்றீங்க
ஹீரோ ஆர்மி என்றாலே இப்படி தான் இருப்பாங்க போல
நமக்கு எதுக்கு வம்புநாம உண்டு நாம வேலை உண்டு என்று போய்டுவோம்
![]()