Rudhraprarthana Novels என்பது தமிழ் இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்லைன் இலக்கிய தளம். இங்கு அசல் (Original) தமிழ் நாவல்கள், தொடர்கதைகள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய பதிவுகள் வாசகநேயமான முறையில் வழங்கப்படுகின்றன. இந்த தளம் புதிய மற்றும் அனுபவமிக்க எழுத்தாளர்களுக்கு தங்களது படைப்புகளை பாதுகாப்பாக வெளியிட ஒரு சிறந்த மேடையாக செயல்படுகிறது. copy-paste அல்லது பிற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட உள்ளடக்கம் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. Rudhraprarthana Novels ஒரு வாசகர்-எழுத்தாளர் சமூகமாகவும் செயல்பட்டு, தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் rudraprarthananovels@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
or
SEND MAIL

ருத்ரபிரார்த்தனாவின் உயிர் கேட்கும் அமுதம் நீயடா!

Latest Profile Posts

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

1000261154.gif
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
💞💞💞இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் செல்லம்ஸ். ♥️♥️♥️💐💐💐 டெய்லி நம்ம பொங்கல் வச்சாலும் இன்னைக்கு வைக்குற பொங்கல் ரொம்ப ஸ்பெஷல். எப்பவும் சந்தோசமா, நோய் நொடி இல்லாம, நிம்மதியா சிரிச்சிட்டே, சுகமாய் வாழ வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 😍😍😍💐💐💐🍫🍫🍫🍬🍬🍬🍭🍭🍭
நட்புகள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏.3c65576e5580786a5c1ad7a8added5d0.jpg

Forum Stats.

Threads
635
Messages
13,741
Members
1,979
Latest member
NasreenSadam
Top