அ(ட)ப்பாவி ரிஷியை கூட்டிட்டு வாங்கோ.. என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு ஜாலியா சுத்திட்டு இருந்தவனை... என் பொண்டாட்டி என்னை போக சொல்லிட்டாலேன்னு கதற வைக்குறீங்க... ரொம்பஆஆஆஆ பாவமா இருக்கும் உங்கள் அன்பு ஹீரோவை நாங்களும் கண்டு களிக்கிறோம். வாங்கோ ஆத்தர்ஜீ