ஹாய் செல்லகுட்டிஸ்...
இனி என்னுடைய எந்த ரீரன் கதைகளும் தளத்தில் இடம் பெறாது. ஆன்கோயிங் கதைகள் மட்டும் தான் இங்கு பதிவிடப்படும். என்னுடைய மற்ற கதைகளை பிரதிலிபியில் மட்டுமே வாசிக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
"மௌன சிதறல்கள்" கதையை எப்போது ரீரன் செய்வேன் என்று பலர் கேட்டிருந்தீர்கள் ஜூன் மாதத்தில் இருந்து பிரதிலிபியில் பதிவிடப்படும்

