Notifications
Clear all
17/09/2026 5:37 am
வெண்பா உண்மையில் மிகுந்த தைரியமும் கனிவும் நிறைந்தவள்🙂🙂🙂.
துரைமுருகன் போன்ற பிறவிகளை என்ன சொல்ல 🤨🤨அதுவும் தந்தை சடங்குக்கு கூட ஒதுங்கி வந்தவனை சீராட்டும் அற்புதம் அம்மா ஐயோ அற்புத பிறவி தான் 🤨🤨🤨🤨.
சந்தோஷ் -பூர்ணிமா ரெண்டுமே தலைவலி போலவே 🤷🤷
கெளதம் ஆளுமை மனதை கொள்ளை கொள்கிறது 🥳🥳🥳.
Rudhra Prarthana reacted
Page 4 / 4
Prev
