Notifications
Clear all
Sep 19, 2026 3:08 pm
@Rudhra Prarthana ஓகே டியர் 👍😍
Sep 20, 2026 9:13 am
மாமியார்ஸ்க்கு மட்டுமில்ல மாப்பிள்ளைக்கும் பிடிச்சுடுச்சு போலவே.. கௌதம்..
Oct 01, 2026 3:12 pm
ஹீரோ சாரே ..!என்ன உங்க பார்வை வெணபா பக்கம் போகுது 😀
பாத்து கவனமா இருங்க சாரே!!உங்க கண்ணை நோண்டிப்புடுவாள் இந்த வெண்பா பொண்ணு.
Oct 01, 2026 4:58 pm
Rajalakshmi wrote:
Posted by: Ammukutty
↑@rajalakshmi Machi eppadi irukinga? ithu unmai kathainaala enaku heroku support pannave bayamaa iruku neenga yaar pakkam
அம்முக்குட்டி மச்சி நான் நல்லாருக்கேன்? நீங்க எப்படி இருக்கீங்க? உங்களை வேற எங்கயும்(சைட்ல) பார்க்க முடியலை? உண்மையான கதைனா என்னபா. நான் எப்பவும் ஹீரோ சப்போர்ட் தான். அசோக்குக்கா சப்போர்ட் பண்ணுவோம்? சர்வாக்கு தானே.
nallaa iruken machi… konjam busy aagiten pa ipothan reply sari panninathula unga comment kannula paduthu 😍 😘 😘
Page 5 / 5
Prev
