ஹாய் செல்லக்குட்டீஸ்…
இனி டெவலப்பர்களை நம்பிப் பிரயோஜனம் இல்லைன்னு நானே களத்தில் இறங்கிட்டேன்! 🤗😎
என்னோட வாசகர்களுக்கு எந்தத் தடையும் இல்லாமல், எப்போதும் என்னோட கதைகள் படிக்கக் கிடைக்கணும்ன்னு ரொம்பவே ஆசைப்பட்டேன். அதற்காக பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, இந்த சைட்டை நானே டிசைன் பண்ணி இருக்கேன்! ❤️❤️❤️
எப்படி இருக்கு என்று பார்த்துட்டு எனக்குச் சொல்லணும்… 😍
உங்க எல்லாரையும் இந்த ஒன்றரை மாதம் எவ்வளவு மிஸ் பண்ணினேன்னு வார்த்தைகளால் சொல்லவே முடியாது… 🥹❤️
உங்களைத் திரும்பிப் பார்க்கிற இந்த சந்தோஷத்துல நேரத்தை வீணடிக்காம, ராத்திரி பகல் பார்க்காமல் சைட்டை டெவலப் பண்ணிக்கிட்டே இருந்தேன். 🤗
இனிமேல் நம்ம கதைகள் தொடர்ந்து உங்களை வந்து சேரணும் என்பதுதான் என்னோட பெரிய ஆசை.
இன்னும் சைட் முழுமையாக முடியலை… இப்போதைக்கு 75% வேலைகள்தான் முடிஞ்சிருக்கு. 😍
நீங்க இப்போவே ரெஜிஸ்டர் செய்து லாகின் பண்ணி உள்ளே வந்து கதைகளைப் படிச்சு, உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க. ❤️
நீங்க கதைகள் படிச்சுக்கிட்டு இருக்கும் போதே, நான் மீதமிருக்கிற வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு வந்துடுறேன்! 🤗
ரொம்ப நாள் கழிச்சு உங்களைத் திரும்பப் பார்க்கிற சந்தோஷம்… வேற லெவல்! 🥹🤗
Love you all dears ❤️
Missed you so, so, so much! 😍🤗😘🤩
இனி நம்ம கதைகளோட பயணம்…
தடையில்லாமல் தொடரட்டும்! ❤️📚✨
உங்கள் ஃபீல் குட் ரைட்டர் 😍😘
Hi writerji 💐💐💐🥰🥰🥰yepadi irukinga ungala romba romba miss pannen🫶🫶🫶Love you… 😍😍😍😍♥️♥️♥️♥️
Super RP 😘 😘 😘 Best Wishes 😍
Super baby
Valthukkal
Amazing 😍 😍
சொந்த முயற்சி அமோக வெற்றியை தரட்டும் ருத்ரா மா ❤️ ❤️

