Notifications
Clear all
18/09/2026 8:00 pm
எப்படி இருக்கீங்க சிஸ் 😍
ரொம்ப பிஸியாக இருக்கீங்களா … எங்கேயும் பார்க்க முடியல உங்கள…!!! தேவி சிஸ் சைட்டில் மெஸேஜ் போட்ருந்தேன் உங்களுக்கு…!!!
வைஷானிகா சிஸ் பற்றி ஏதும் தகவல் தெரியுமா உங்களுக்கு…!!!
Ammukutty reacted
19/09/2026 5:42 am
@Ram Priya டியர் நான் நலம் 🥰🥰நீங்க எப்படி இருக்கீங்க? 💞💞💞💞💞.
ரொம்ப ரொம்ப பிஸியா போயிட்டு இருக்கு அதனால் தான் எங்கயும் வர முடியலபா….
வைஷு பற்றி எனக்கும் தெரியலபா 🙁🙁🙁.
Ram Priya reacted
19/09/2026 11:09 am
yenga heroine yellorukkum pidikkum lakshmiku pidikkatha
19/09/2026 12:10 pm
ருத்ரா டியர் எனக்கு யாருக்கும் ரிப்ளே பண்ண முடியல… நான் கமெண்ட்க்கு ரியாக்ட் பண்றது எனக்கே காட்ட மாட்டேங்குது ஹார்ட் குடுத்துட்டு வெளிய வந்து பார்த்தா காணல 🙁🙁🙁
Rudhra Prarthana and Ram Priya reacted
19/09/2026 12:13 pm
@Narmadha mf டியர் நான் நல்லா இருக்கேன்… உங்களை தான் மிஸ் பண்றோம் 🫂🫂 எப்படி இருக்கீங்க.. எத்தனை நாள் ஆச்சு உங்க கமெண்ட்ஸ் பார்த்து ரொம்ப ஹாப்பி ❤️
Rudhra Prarthana and Ram Priya reacted
