Forum

Notifications
Clear all

நிலவை தொலைத்த வானம் – 3

Novel Lover Registered
Joined: 2 weeks ago
Posts: 17
 

@ammukutty

இப்போது போய் பார்க்கிறேன் சிஸ் 😍



   
Ammukutty reacted
ReplyQuote
Narmadha mf
Story Lover Registered
Joined: 2 weeks ago
Posts: 11
 

வெண்பாவை அவ்வளவு பிடிக்குது 🥰🥰🥰🥰…
கெளதம் என்ன நினைக்குறான்னு தெரியல ஆனால் இவங்க ஜோடி சேர்ந்தால் ரொம்ப நல்லா இருக்கும் 🙂🙂🙂🙂🙂🙂.

 



   
Ram Priya and Ammukutty reacted
ReplyQuote
Narmadha mf
Story Lover Registered
Joined: 2 weeks ago
Posts: 11
 

@ammukutty,@Ram Priiya, @rajalakshmi, @nithyakalai, @padmasubramanian, @saru, @mathy, @sathyavelusamy எல்லோரும் எப்படி இருக்கீங்க 🥰🥰🥰🥰🥰🥰பேசவே நேரம் கிடைக்கல 😒😒😒😒…



   
Ram Priya and Ammukutty reacted
ReplyQuote
Ammukutty
Book Lover Registered
Joined: 2 weeks ago
Posts: 25
 

@narmadha-mf machi supera iruken nee epadi da nee epadi iruka 🌹🌹🌹🌹🌹 inga quote panni naan kudutha reply ellam marainju iruku.. RP antha velaiya irukanga sikiram comment sari pannina thaan naanga looti adika mudiyumnu solli iruken.. missed you machi velai epadi da poguthu 🫂🫂🫂🫂🫂🫂🫂



   
Ram Priya reacted
ReplyQuote
Narmadha mf
Story Lover Registered
Joined: 2 weeks ago
Posts: 11
 

@ammukutty மச்சி நானும் ரொம்பபாஆஆஆஅ நல்லா இருக்கேன் டா 😒😒😒😒😒. வேலை தான் ரொம்ப வேலை வாங்குது டா… இருந்தாலும் உன்னை ரொம்ப  ரொம்ப மிஸ் பண்றேன். 😘 😘 😘 😘 😘 😘 😘

அடுத்த மாதம் ரெஸ்ட் தான் சீக்கிரம் கலவர பூமியில் கலவரம் செய்யலாம் மச்சி 🤗 🤗 



   
Ammukutty reacted
ReplyQuote
Page 3 / 5