Forum

Notifications
Clear all

நிலவை தொலைத்த வானம் – 2

Story Lover Registered
Joined: 2 weeks ago
Posts: 10
 

வேலைக்கு போக முடியாதவனுக்கு பென்ஷன் புக் கேட்குதா😏😏😏 அற்புதம் அம்மா உங்க பாசம் உங்களுக்கு பெரிய ஆப்பு வைக்கப் போகிறது.

 

 

 



   
ReplyQuote
Active Reader Registered
Joined: 1 week ago
Posts: 6
 

நைஸ் அப்டேட் 💜💜💜
பசங்க எப்படி இருந்தாலும் சரி விட்டுக் குடுக்க மாட்டாங்க இந்த அம்மாக்கள்… 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அவன் திருந்தாம இருக்குறதுக்கு அவன் அம்மாவும் பொண்டாட்டியும் தான் காரணம்…



   
ReplyQuote
Story Lover Registered
Joined: 2 weeks ago
Posts: 10
 

Hi writerji login panna piragu ovvoru time site ku varum pothu login panna solluthu writerji 🙄🙄kastama irukku 



   
ReplyQuote
Story Lover Registered
Joined: 2 weeks ago
Posts: 10
 

@ammukutty akka epadi irukinga😊 ennai maranthutingala😒😒😒



   
ReplyQuote
Ammukutty
Book Lover Registered
Joined: 2 weeks ago
Posts: 25
 

@ram-priya  unga aaluku kaal vaikkira idam ellaam kanni vediyaa iruke doli 😱 😱 😱 

oru manushiku vaazhkaiyil sothanai varalaam aanaa venbaavuku  sothanaiyila thaan vaazhkkai pola 😢 😢 😢 



   
ReplyQuote
Page 2 / 5