ஹாய் டியர்ஸ்…
“நிலவை தொலைத்த வானம்” கதையை ஆன்கோயிங்கில் நிறைய பேர் வாசிச்சுட்டு இருக்கீங்க… ஆனால், அதை தொடர்ந்து கொடுக்க முடியாத நிலையில் இப்போதைக்கு நான் இருக்கேன்.
ஒரு சில தனிப்பட்ட பிரச்சனைகளால் என்னால் இப்போது கதையைத் தொடர்ந்து எழுத முடியவில்லை. I need a break…
ஏற்கனவே ஒரு பிரேக் எடுத்துத்தான் புதுக்கதை ஆரம்பித்தேன். மறுப்பதற்கில்லை… ஆனால் அது தளத்தை உருவாக்குவதற்காக எடுத்த பிரேக்.
இப்போது சில பெர்சனல் ப்ராப்ளம்ஸால் தேவையில்லாத ஸ்ட்ரெஸ் ஏற்பட்டு, அதனால் பேக் பெயினுக்கும் ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டு இருக்கேன்.
கதை கொடுக்கணுமே என்ற கட்டாயத்தில் எழுதினால், நிச்சயமாக அது நான் விரும்பும் அளவுக்கு சரியாக வராது. அதனால், எனக்காக இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள்.
நிச்சயமாக அடுத்த மாதம் Back to Form வந்ததும், “நிலவை தொலைத்த வானம்” கதையைத் தொடர்ந்து பதிவிடுவேன்.
எப்போதும் என் கதைகளுக்காக காத்திருந்து, என்னைப் புரிந்துகொள்ளும் என் அன்பான வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
காத்திருப்பிற்கும் புரிதலுக்கும் நன்றிகள்!
ருத்ர பிரார்த்தனா
I write what the heart feels and what words struggle to say…
— Rudhra Prarthana
Your’s Feel Good Writer ✍️
Tc rudhrama. Wait pantomime. Health nalla agitu vaanga
Take care RP🙂🙂🙂.
Ungalai engalaku puriyum athanala muthalil health thaan mukiyam athanai parunga da 💞💞💞💞.
